பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புதுமை கண்ட பேரறிஞர்

அங் நாட்டு மக்கள் பலர் எதிர்ப்படும்போது இவர்களால் என் செய இயலும். புலிக் குழாத் திடையே அகப்பட்ட புல்வாய்கள் போன்றிருக் தது. இவர்களது கிலே.

பிஸாரோவும், சில துணே வீரர்களும் அருகே யுள்ள மக்கள் நிறைந்த ஒரிடத்திற்குச் சென் முர்கள். அவர்களில் ஒரு குதிரை வீரன் தனது திறம் மிக்க செய்கைகளால் அம்மக்களைக் கவர்ச்சி யடையச் செய் து அவர்களுடன் குதிரை தொடர்பு கொள்ளலாம் எனக் கருதி ຈົ່ຽ6. ன்ை. தன்னுடைய பரிமா மீது இவர்ந்தனன். காற்றினும் கடுகில், மின்னினும் விரைவில் காற்றையும் பிளந்து சென் றனன். அம் மக்கள் இதுவர்ை குதிரை யென்ற பிராணியையே கண்டதில்லை. இவ்வளவு வேக மாயோடும் பிராணியைப் பார்த்ததேயில்ல்ை, இக் காட்சியைப் பெரு விந்தையோடு அவர்கள் உற்று நோக்கினர். குதிரையையும் அதைச் செலுத் தும் வீரனேயும் ஒரே உயிர்ப் பிராணி என்றே அவர்கள் கருதினர் என்னே அவர்களது அறி யாமை வீரன் எதிர்பாராத ஒரு சம்பவமும் நேர்ந்துவிட்டது. குதிரை மருண்டு கன்மீது இருந்த வீரனேக் கீழே தள்ளியது, குதிரையினின்றும் வீரன் பிரிக்த் விழுக்கதைக் கண்ட அம் மக்கள் கொண்ட வியப்பு அளவிலடங்காது. இதனைக் கண்ட அவர்கள் மெய்ம் மறந்தனர். இவர்கள் தமது சுய கிலேயை யடைவதற்குள்ளாக பிளாரோ வும் அவர்தம் குழுவினரும் காம் தங்கி யிருந்த இடத்தை விரைவில் சென்றடைந்தனர்.

இவ்வாறு அடிக்கடி அக் காட்டு மக்களால் நேரும் தடைகளைச் சமாளிக்கத் தகுந்த ஆட்கள்