பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் கானும் பெரு முயற்சி 21

தம்மிடம் இல்லையாதலால் மேலும் தொடர்ந்து தெற்கு நோக்கிச் செல்லச் சிறிது காமதித்தார். இனி எவ்வாறு மேற்செல்லலாம் என்று தன் உற்ற துணேவர்களான அல்மாக்ரோ, ரூயி ஆகியோரிடம் பிளாரோ ஆலோசிக்கலானர். ஆயுதங்களும் போர்க்கருவிகளும், போர்வீரரும் பின்னும் அதிக மாக வேண்டியிருந்தது. முடிவாக அல்மாக்ரோ மறுபடியும் பனமா சென்று வசதிகள் பெற்று வர வேண்டுமென்றும், ஏனேயோர் காலா தீவில் பத்திர மிக்கதோரிடத்தில் இரு க் து வ ரு வ து என்றும் தேர்ந்து கொண்டனர். இதன்படி அல்மாக்ரோ ஒரு கலத்துடன் பமைாவை ā::: செல்ல, பிஸாரோவும் ஏனையோரும் ஆங்குத்தங்காையினர்.

பமைாவையடைந்த அல்மாக்ரோ தாம்திரும்பி வந்த செய்தியையும்,தாம் இதுவரை கண்டவைகளே யும் ஆட்சியாளரிடம் கூறினன். இதனேக் கேட்டுத் திருப்தி யடையாமல், ஆட்சியாளர் சினம் ஆட்சி மேலிட்டவராய் அச்சமயமே ஒரு சிறு கப் யாளர் ப.அடன் சென்று பிஸாரோவையும் அவர் தம் குழவினரையும் திரும்பக் கூட்டிவந்து பனமா சேரும்படி உத்திரவிட்டான். ஆணைக்குட்பட்ட சிறு கப்பலும் ஆட்சியாளரால் அனுப்பப்பட்ட ஆட்களும் காலாசீவை அண்மினர்.

அல்மாக்ரோ, காலாதீவை விட்டுச் சென்ற பின் பிஷாரோவின் குழுவினர் மிகுந்த கஷ்டத்திற் குள்ளாயினர். அவர்கள் ஊக்கமும் தைரியமும் இழந்து சோர்வுற்றனர்.பொன்குவியல் ஊசலாம்ே காணுவிட்டாலும் பொன்னெனப் எண்ணம் போற்றும் தமது சொந்த காட்டை யடையவிரும்பினர் அவ்வீரர். இங்கிலே யில் தான், ஆட்சியாளரின் ஆண வந்துசேர்ந்தது. அவ்வீரரில் பலர் கப்பலில் ஏறி மீள்வதே நலம்