பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புதுமை கண்ட பேரறிஞர்

என்று கொண்டனர். மற்றும் பலரது உள்ளம் ஊசலாடியது. பிஸாரோவுக்கு மட்டும் திரும்பிச் செல்ல மனம் எழவில்லை. முன்வைத்த காலேப் பின்வாங்க விருழ்ப்வில்லை. வெற்றியே பெறினும் தோல்வியே உறிலும் பொன்னேயோ மண்ண்ேயோ காணுது திரும்பக்கூடாது என்றே அவர் உறுதி செய்து கொண்டார். தமது வீரரின் உள்ளக் கருத்தையும் ஒருவாறு உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு ஊசலாடிய உள்ளங்கொண்ட வீரர் களின் எதிரே, பிஸாரோ தம் கைவாளில்ை கீழே ஒரு கோடு கிழித்து தோழர்களே! இப்போது உங்களுக்கு ஒன்று உறுதியாகவும் தலைவரின் இறு தியாக வும் கூறப்போகிறேன். வீர மொழி இதோ இது வடக்குத்திசை; இக் திசையில்தான் நம் ஊராகிய பனுமா இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இது யாதோர் இடையூற்றுக்கும் இடமாகாதது; ஆல்ை வன் மைக்கு உறைவிடமாகவுள்ளது. அதோ அதுவே தென்திசை ; ஆங்குத்தான் செல்வ வளத்துடன் பெரு மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அதைச் சென்றடைவதோ கடினமும் ஆபத்தும் கிறைந்தது. பசிக்கொடுமையும் உடல் உழைப்பும் மிகுதியும் அநுபவிக்க நேரிடும். இவ்வளவு இன்னல்களுக் கிடையே அப் பெரு விளங்கிலுைம் அதைக் காண்பதால் இசையும் இன் பொருளும் பெறுவோம் என்பது மட்டும் உறுதி. ஆதலின் நீங்கள் எதனை இப்போழுது மேற்கொள்ளப் போகின்றீர்கள்? பெருவை நோக்கி ஒருகின்றீர் களா? அல்லது பனுமாவை நோக்கிச் செல்லுகிறீர் களா? உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்னும் உறுதிமொழி உங்கள் நினைவுக்கு வருவ தாக' என்று வீரம் ததும்பக் கூறினர்.