பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் காணும் பெரு முயற்சி 23

பிளாரோ உறைத்த இவ்வீரமொழியைக் கேட்ட சிலர் மனம் மாறினர். பிஸாரோ முதலில் கோட்டைக் கடந்து தென்திசை கின்ருரர். அவரைத் தொடர்ந்து ரூயி வந்தடைந்தார். மற்றும் பதினுெரு வர் உறுதியுடன் தம் தலைவன் பக்கம் சார்ந்தனர், ஏனேயோர் பளுமா திரும்பிச் செல்ல உளங் கொண்டு வாளாயிருந்தனர். அக்கோழையுள்ளம் படைத்தவர்கள் ஆட்சியாளர் அனுப்பியிருந்த கப் பலேச் சேர்ந்தனர். சிறிது யோசனையின் பேரில் ரூயியும் பனமா செல்லத் துணிந்து கப்பலே யடைங் தார். இவர் திரும்பியது கோழை நெஞ்சத்தன் ன்ைறு. பிஹாரோவுக்கு உதவி செய்யவே பனுமா திரும்பலானர். தான் சென்று ஆட்சியாளரைச் சமாதானப்படுத்தி மறு முறையும் பிஸாரோவுக்கு உதவுவதற்கே சென்ருர்.

திரும்பக் கப்பலேச் சேர்ந்தவர்கள் நீங்கலாக பிஸாரோவுடன் பதினுெருவரே தங்கினர். ஆட்சி யாளரின் ஆட்கள் சிறிதும் இாக்கமற்றவர்கள். பிளாரோவின் பிடிவாதத்தைக் கண்டு வெகுண் டனர் ; அவரது தீரத்தைக் கண்டு பொருமை கொண்டன்ர். பிஸாரோ விடமிருந்து கப்பலையும் பறித்துக்கொண்டு, அவருக்கும் அவரைச் சார்க் தோருக்கும் சிறிதளவு உணவுப் ப்ொருளும் ஈந்தில்ர். உண்ண உணவின்றி அவர்கள் இறிக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம் போலும்,

எவ்வித ஆதரவுமின்றி பிஸாரோ இணே யற்ற துண் வீரருடன் அத்தீவில்_தங்கி யிருந்தார். தானியமணி ஒன்றேனும் அங்கு கிடைப்பது அரிதி லும் அரிதாயிற்று. அத் தீவை நீங்கி வேறிடம் இசல்லுவதே தகுதியுடைத்து எனத் தீர்மானங் கொண்டார். கல்மோ கைவசமில்லே. கடலேக்