பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புதுமை கண்ட பேரறிஞர்

கடந்து வேற்றிடம் புகுவது யாங்வனம்? பிளாரோ இப்பொழுதும் மனக் களரவில்லை. கட்டைகளைச் சேர்த்துத் தெப்பம் ஒன்று செய்து மிக்க தைரியத் துடன் அதைவிட்டுப் புறப்பட்டார். சில மைல்கள் துணரக்கேயுள்ள கார்கோனு தீவை யடைந்தனர்.

அந்த கார்கோன தீவு பறவை வேட்டைக் கும், விலங்கு வேட்டைக்கும் உகந்ததாக இருந்தது. இவற்றைக் கொண்டு பசிப்பிணி நீங்கினர். இவ் டம் பல நாட்கள் எவ்விதக் கஷ்டமு கார்கோன மின்றிக் கழித்தார்கள். தமக்கு உதவி தீவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்தார் கள். துணே வீரர் உற்சாகம் குறைக் தனர். எதற்கும் கலங்கா வீரனை பிஸாரோ கூட மனம் களர்ந்து தமது வாழ்க்கை இந்தத் தீவிலேயே முடிவடைந்து விடுமேர் என்று கூட எண்ணி அஞ்சினர். இங் கிலேயில் இவர்கள் விதியை இன்னமும் சோதிப்பதுபோல, பருவகிலே யும் மாறுபட்டது. விடாமழை பல நாட்களுக்குக் தொடர்ந்து பொழியலாயிற்று. அனைவரும் கலிலே மிக்கவராய் செய்வதறியாது மனிங்கலங்கி யிருக் தனர்.

இவ்வாறு அரையாண்டுக்கும் மேலாகத் தங்கி யிருந்தனர். இவர்கள் கெடுங்ாள் எதிர் கோக்கி யிருந்த உதவிக் கப்பல் ஒரு நாள் தென்படவே செய்தது. வெகு அாரத்துக்கப்பால் ஒரு கப்பல் வந்து கொண்டிருப்பது கண்களுக்குப் புலனுயிற்று. இதன.முதலில் கண்ட வீரனது மகிழ்ச்சி எல்லே யற்றது. பெருத்த ஆரவாரம் செய்துகொண்டு தன் குழுவினரை நோக்கி ஓடோடியும் சென் முன்;

  • Gargona