பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் கானும் பெரு முயற்சி 25

தான் கண்ணுற்றதைப் பெரு மகிழ்வுடன் கூறி

ன்ை. இதனைக் கேட்ட பிள்ாரோவும் துண்வர் களும் ஆனந்தக் கூத்தாடினர்கள். தமது துன்பங் களுக்கு ஒரு முடிவு வந்துவிட்டது என்று சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள்.

பிளாரோவின் உற்ற நண்பர்களான அல்மாக் ரோவும் ரூயியும் மற்றும் பல உதவியாட்களும் அக்கலத்தினின்றும் இறங்கினர். பிளாரோ அவர் களைப் பேராவலுடன் அணேந்து அழைத்துக் கொண்டார். அவர்கள், பஞ்மா ஆட்சியாளருடன் அரிதின் முயன்று சமாதானப்படுத்தி மறுபடியும் உதவி பெற்று வந்துற்றதை அறிவித்தனர். கைவிடப்பட்ட பொருள் மீண்டும் கிடைக்கப் பெற் றதைப் போன்று மகிழ்ந்தனர்.

இக்குழுவினர் தாம் மேற்கொண்ட முயற்சி யில் முன்னேற முடிவு கொண்டனர். கென்றிசை நோக்கிக் கடலிற் சென்றனர். முன் கண்ட காலா தீவையும் தாண்டி பசாடோ முனை வரையிற் சென்ற்னர், வழியே பல இடங்களில் தங்கிச் சென்ற போதிலும் உள் காட்டிற்கோ, அருகே தென்படும் கிராமங்கட்கோ சென்ருர்களில்இல. எவ்வாறேனும் பெருவின் கரையை யடைந்தால் போதும் என்ற எண்ணம் மேலிட்டவராகச் செல்ல லாயினர். கீழ்ப்பாகத்தில் ஆண்டிஸ் மலேச் சிகரமும், உன்றபனி மூண்ட சிம்பன்ஸோ சிக ரத்தையும் கண்டனர். தாம் காடி வரும் காட்டை நெருங்கிவிட்டதாக விடா முயற்சியுடன் முன்னேறி } செயின்ட் எலின முனயைத் சுற்றி இகயாகுவில் குடாவை அடைந்து விட்டார்.

  • Cape Passado § Andis # Chimborazo į St. Elena $ Guayaquil Gulf