பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புதுமை கண்ட பேரறிஞர்

இப்பொழுது பிளாரோவுடன் அக் காட்டு மக்களும் சிலர் இருக்தனர். இவர்களே முன்பு ரூயியால் நட்புக் கொள்ளப்பட்டவர்கள். அவர்களது நகராகிய இம்பளை நோக்கியே பிளாரோ சென்று கொண்டிருந்தார். அந் நகரையும் அடைக் தார். இவர்களது கப்பல் ஆங்குச் சென்றடையவும் அந்நகரவாசிகள் பெருவியப்புடன் இவர்களே உற்றுநோக்கினர். மனத்தில் ஏதும் ஐயமோ அச்சமோ இன்றி இந்த அங்கியருடன் உறவாட ஆரம்பித்தனர்; அவர்களுக்கு உணவு கொண்டு விந்து கொடுத்தனர்.

அவர்களேத் தம் கப்பலுக்கு அழைத்துத் தாராளமாய்ப் பார்வை யிடுமாறு பிளாரேர் அன் புடன் கூறினர். கலத்திலிருந்த பொருள்கள் அவர்கள் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. தாம் இதுவரையில் கண்டிராத துப்பாக்கியும் அதன் சத்தமும் அவர்கட்குப் பெரு வியப்பளித்தன. ஆங்கிருந்த ஒரு சேவல் கத்துவதைக்கூட இவர்கள் இது அக்குழிவினருடன் பேசுவதாகவே கருதினர் நட்பினரான் இந்த டும்பஸ் மக்களினிடையே சின்னுட்கள் தங்கியிருந்தார்.

பெருவையடைய இன்னும் கொஞ்சதுரமே உள்ளது என்பதை யறிந்து இவர்கள் புறப்பட்டுச் சென்றனர். வழியே பல நகரங்களைக் கண்ணுற்ற னர். விளை நிலங்க்ளேக் கண்டனர் ; நன்கு அமைக் கப்பட்டிருந்த தோட்டங்களைக் கண்டனர்; நீர்ப் பாசன வசதிகளையும் ர்ேத்தேக்கங்களையும் கண்ட னர். இவர்கள் இதன் பின் பிளான்கோ முனை யைச் சுற்றி மாபெரும் நகரமாகிய ட்ரக்ஸில்லோ வந்து சேர்ந்தனர்.

3. Cape Blanco # Truxillo