பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் காணும் பெரு முயற்சி 27

இக் நகரைக் கண்டதும் பெருவின் திருவைக் கண்டு விட்டதாகவே அனைவரும் மகிழ்வு கொண்ட னர். தாம் கனவு என்று கினைத்ததை கனவி லேயே இங்குக் கண்டனர். பொன்ன பொற்குவை லான வெற்புகள் இல்லையேனும், ஆறுகளில் மணிக் கற்கள் கிறைக் திருக்க வில்லையேனும், அது செல்வம் கிறைந்த காடு என்பதைக் கண்டு கொண்டனர். தக்க சாதனங்களுடனும் படைகளுடனும் வந்திருக்கால் உயர்வு கவிற்சியாகக் கூறப்பட்ட அாதனக் குவி யல்களே எடுத்துச் செல்வது மின்றி அங்காட்டையும் தம் வசப்படுத்தி யிருக்கலாம் என்பது கண்டனர். அரும்பெரும் பாடுபட்டு அரகனக் குவியல் இருக்கும் இடம் அறிந்தாயிற்று. பின்ைெருக்கால் தக்க வசதிகளுடன் எவர் வேண்டுமானுலும் வந்து வற்றை எடுத்துச் செல்லலாம் என்ற நம் க்கைக்கு வழிகோலி விட்டனர். இத்துடன் திருப்தியடைந்த இக் குழுவினர், அங்கோவாசிகள் அன்புடன் அளித்த ப்ரிசில்களாகிய அரும்பெரும் பொற்குவியலுடன் பனமா நோக்கித் திரும்ப லானாகள.

இரண்டாண்டுகளில் பனுமா வந்தடைந்தனர். அதன்பின் தம் சொந்த நாடாகிய ஸ்பெயின்ேயும் போய் அடைந்தார் பிளாரோ. தம் அரசரிடம் தர்ம் கண்ட புதுமைகளேயும், செல்வச் சிறப்பையும் நாட்டின் வளப்பத்தையும் விரிந்துரைத்தார். இவரே பெருவைக் கண்ட பெரியார் என்று, அனைவரும் இவரை வாழ்த்தினர் ; போற்றினர். பிஸார்ோ மட்டும் தாம் பெருவைக் கண்ட பெரு மையை அடைந்ததும் தவிர், பெருவை வெற்றி கொண்டவன் என்ற பெருமையையும் பெரும்ற் போனே.மே. எனவே எண்ணினர்!

سمعصبحسيَسنسيسمسم