பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ராயல் கழகமும் வாணிகழ்ச்சியும் புரந்த இப் பூமண்டலத்தில் பல நிகழ்ச்சிகள் கடைபெறுவது போலவே, வ்ான வெளியிலும் பல அற்புதங்கள் கிகழ்கின்றன். வான மண்டலத்தில் உள்ள கிரகங்கள் தம் கிெைபயர்ந்து வான் நிகழ்ச்சி கொண்டே இருக்கின்றன. அவை - குறிப்பிட்ட நேரங்களில் தான் நேரு இன்றன. சில கிரகங்களின் பெயர்ச்சிகள் பல் லாண்டுகளுக்கும் பிறகே தோன்றுகின்றன. வான நூல் வல்லுநர் இதனையறிவதில் இன்டக் கொள்வர் இவ்விதக் கிரகப் பெயர்ச்சியைக் காணவேண்டு மேல், உலகிலுள்ள ஏதாவதொரு குறிப்பிட்ட இடத்திலிருன்துதான் காண முடியும் எல்லா இடங் கிளிலும் புலகைாது. அடுத்துவரும் ஆண்டில் குறிப்பிட்டதொரு காளில் சிக்கிற மண்டலம் சூரிய ன்ேத் தாண்டிச் செல்லுகிறதென்றும், அந்த கிகழ்ச்சி தென் பசுபிக் பெருங் கடலில் ஏதேனுமோரிடத்தில் புலனுகும் என்றும் இான நூலாராய்ச்சியாளர்கள் அறிந்தனர். இது வெகு அபூர்வமாய் கேரிடக்கூடிய ஒரு கிகழ்ச்சியாதலின் இதைக் காணவும், இதுபற்றிய தோற்றங்களின் விவரங்கண்டறிகவும் அவாவி கின்றனர்.

உலகப் புதுமைகளையும், புது உலகுகளையும் கண்டு, பிரயாணம் செய்து, ஆங்கு வாழ் மக்களுடன் ---. - - - தொடர்பு கொள்ளவேண்டும் என்ற iல் கழகம் உயிரிய கருத்துடன் இங்கிலாந்தில் *ராயல் வெண்ஸ்ைடி என்ற தொரு கழகம் பாடுபட்டு வந்தது. பல வீர்ர்களையும், பேரறி ஞர்க்ளேயும் பற்பல இடங்களுக்கும் அலுப்பி.

  • Royal Society