பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rயல் கழகமும் வாணிகழ்ச்சியும் 33

அவர்கள் மூலம் விவரம் அறிந்து அவற்றை அறி வித்து வந்தனர். இக்கழகம் இதுவரையில் பல முக்கியமான இடங்களுக்குத் தக்க அறிஞர்களே அனுப்பித் தமது பணியை வெற்றிகரமர்க, கட்த்தி வக்த்து, சுக்கி கிரகம் பெயரும் கிகழ்ச்சியையும் காண, தகுதியுள்ள ஒருவரையோ அல்லது ஒரு குழுவினன்யோ, தென் பசுபிக் கடலுக்கு அனுப்ப எண்ணிக் கொண்டிருந்தது.

தென் பசுபிக் கடலில் பிரயாணம் செய்வ தென்பதும், வான மண்டல கிகழ்ச்சி காண்பதென் பதும் சாமானியமானதன்று தக்க பேரறிஞர் களாலேயே அது சாத்தியப்படும். அதைக் காண் முற்படும் அறிஞர் நாவாய் செலுத்துவதிலும்,வான நூலாசாய்ச்சியிலும் வல்லுநராக அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த இருவிதத் தகுதி களும் ஒருங்கே வாய்ந்த ஒர் அறிஞரைக் காண்ப்து அரிதாயிற்று, காப்ட்ன் குக் என்பாதே இது கர்ண்த் தகுதியுள்ளவர் என்ப் பலரும் அபிப்பிரா யப் பட்டனர். 1768-ம் ஆண்டில் இப் பணியில் ஈடு படுமாறு அவ்ரைக் கழகத்தார் நியமித்தனர்.

இங்கிலாந்தில், யார்க்ஷயர் பகுதியில் குக் 128-ம் ஆண்டில் பிறந்த வார்வர் ஏழ்மையிலேயே பிறந்து எளிமையிலே வாழ்ந்து வ்ந்தவர். இளமைப் பருவத்தில் சிறுபண்டகசாலை ஒன் காப்டன் குக் றில் பணியாற்றி வந்தார். அப் - பணியை அவரது தக்ப்பனரின் வம் புறுத்தலின் ப்ேரீலேயே செய்துவந்தார். விளேயும்

இது இரு `ಇರು.೩.೯ಓ .. த்ெயல்கின் விளைவிக்க விழைந்தி நின்றது. ஊ:

- V -- .. : ' '.' : '.* حماسه : - - - - * , , - துஆது : க்குமு. 岑 மனே வேகமும் கொண்ட் இவ்விஅள்ளுர் பண்ட்ச்

  • Captain cook + Yorkshire