பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதுமை கண்ட பேரறிஞர்

சாலைப் பையனுக இருப்பதில் விருப்பம் கொள்ள வில்லை. மாலும்த் தொழில் அவர் இனத்தைப் பெரி தும் கவர்ந்தது. வெறுப்புக்கொண்ட ஒரு தொழி லேத் தொடர்ந்து நடத்துவது யாங்வனம்? ஆகல்ே, ஒரு நாள் ஒருவருமறியாது விட்பி நகர் நோக்கிச் சென்றுவிட்டார். ஆங்குப் பலரையும் அண்மி, ஒரு கப்பலில் பணியாளர்க அமர்ந்தார். தமது பேரூக் கத்தாலும், பேருழைப்பாலும், சீரிய ஒழுக்கக் தாலும், அறிவாற்றலாலும் அனேவாது கன் மதிப்பையும் பெற்ருர்; தம் கிலேயில் படிப்படியாக உயர்வுபெற்று வந்தார். பல போர்க் கப்பல்களி ஆம் திறம்பட வேலே பார்த்து வந்தார்.

தமது மேன்மையான உழைப்பினுல் குக், ஒரு கப்பற்றலைவன் பதவியை எய்திஞ்ர்.

ஆக்கம் அதர்வினுய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை என்பது மணிமொழியன்ருே ? சென்ட் லாரன்ஸ் பிரதேசத்தில் நேர்ான கப்பல் வழி காணுவதில் வெற்றி கொண்டார். இவர் மேற்கொண்ட பல பயணங்களிலும் தமது உயிரையும் மதியாது பணியையே பெரிதும் மதித்துப் பிழையறச்செய்து வந்தார். அவரிடம் விடப்படும் எந்த வேலையிலும், வெற்றியையன்றி மற்ருென்றை எவரும் எதிர் பார்ப்பதில்லை; அவரிடம் ஆழ்ந்த கம்பிக்கை கொள்வர். தனக்குச் சிறிது ஓய்வு கிடைத்த கேரங்களில் கணித் துாலிலும், வான நூலிலும் கவ னம் செலுத்தி, தேர்ச்சி பெற்ருர். பசுபிக்கில் பிரயாணம் செய்ய இத்தகைய தகுதிகளையுடைய இவரைத் தேர்ந்தெடுத்து கியமித்ததில் வியப்பேது

  1. Whitby * St. Lawrence