பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புதுமை கண்ட பேரறிஞர்

அணுகி யோ-டி-ஜனிரோ என்ற சிறந்த துறை முகநகர் புக்கனர். குழுவினர் வந்து சேர்ந்த செய்தி ஆங்குள்ள போர்த்துகீசிய ஆட்சியாள ருக்கு அறிவிக்கப்பட்டது. இவர் ஆட்சியாளரும் கள் இங்கு எதற்கு வந்துற்ருரர்கள் : ஆங்கிலேயரும் என்பதை அவர் அறிந்து கொள் வதே அரிதாயிற்று. புதுமை காணவேண்டும் என்று இவ்வாறும் வருவார் களோ ? நல்லெண்ணத்துடன் எக்காலும் எவரும் இவ்விதம் வரமாட்டார்கள். இதில் ஏதோ சூழ்ச்சி உளது என்று ஆட்சியாளர் ஐயுற்குரர். வ்ான வெளியிலுள்ள கிரகம் எவ்வாறு புலனாகும்? சுக்கி ான் சூரியனைத் தாண்டினுலோ, சூரியன் சுக்கிர இனத் தாண்டிேைலா இவர்கட்கு ஆவதென் ? அத னேக் காண இங்கு ஏன் வரவேண்டும்?' என்றது அவனது அறியர்மையுள்ளம் ஆட்சியாளனது அறியாமையை எண்ணி யெண்ணி ஆச்சரியமுற்ற னர் ஆங்கிலேயர். அவர்கள் அங்குத் தங்கவுமில்லை. புறப்ப்ட்டு வேருெரு சிறு தீவில் இறங்கினர்கள்.

இத் தீவில் இவர்கள் தங்கியிருந்த காலத்தில் கடும் பனியும் குளிரும் மூண்டன. தவிரவும் அது மலை சார்ந்த பிரதேசம். ஆதலின் இரவுகளில் குளிர் தாங்க முடியாததாக இருக் கண் விழிப்பும் தது. கடல்கடந்த களேப்பும், வழி கடும் பன்ரியும் கடக்க இ8ளப்பும் குழுவினரை மிகக் கஷ்டத்தில் ஆழ்த்தின. பல காட்கள் கண் விழித்தவர்களாதலின் கவலையற்று எப்பொழுது கண் துஞ்சுவோம்' என்ற அவா மேலிட்டவராயினர். அக் கடும் பனியில் திறந்த வெளியில் உறக்கங்கொண்டால் இறக்க வேண்டி

  • Rio-de-Janerio