பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயல் கழகமும் வாணிகழ்ச்சியும் 33

யதே முடிவாகும். இது அவர்கள் அனைவரும் அறிக்ககாலுைம், டாக்டர் ஹொலேண்டர், அவர் களுக்கு அதனை எச்சரிக்கை செய்தார். பக்கத்தே வசதியாக உள்ள ஓர் அடக்கமான இடத்தில் நெகிடித் தீ மூட்டி அதன் பக்கலில் உட்கார்ந்து குளின்ரச் சிறிது போக்கிக் கொள்ள முடிவு செய்த னர். அதற்காகச் சிலர் முன்னே சென்றனர். எஞ்சி கின்ற மற்றெல்லோரும் ஒருவாறு குளிரை யும், விஞ்சி கின்ற உறக்க உணர்ச்சியையும் பொருத்துக்கொண்டு வழி நடந்தனர்.

சிறிது அாரம் சென்றதும் யாவரினும் டாக்டர் ளொலேண்டரே உறக்கம் தவிர்க்க முடியாதவர் ஆனர். அவ்வாறு உறக்கங் கொள்ளலாகாது என உணர்த்தியதும் அவரேதான் ; உறங்கியதும் அவரேதான்! சில விநாடிகளேனும் உறங்க வேண் இம் என்பது அவரது பல நாளைய அவாவாக இருப் பின், அவர் கொண்டிருந்த களேப்பு எவ்வாறிருக் திருக்கும்? நெகிடிக் தீ மூட்டியபின் அவரைத் துர்க்கத்துடனேயே அவ்விடம் எடுத்துச் சென்ற னர். இக் குழுவுடன் பயணம் செய்துவந்த இருவர் குளிரினல் வ்ழியில் இறக்தொழிந்தனர். இந்த ட்ாக்டர் ஸொலேண்டரும் மற்றையோரும் கடுங் குளிருக்கு ஆளாகாது தப்பிப் பிழைத்தது இறைவ னது இன்னருளாலேயாகும்

பல நாட் பயணத்திற்குப்பின், "ஹார்ன் முனே யைச் சுற்றி மெஜிலன் குறு நீர்ப்பரப்பை யன்டக் தனர். பசபிக் பெருங் கடலை அண்மிவிட்டோம் என அனைவரும் ஆனந்தங் கொண்டனர். ட்ாஹறிடி என்னும் தீவின்பால் கலம் கிறுத்திக் கரையிறங்கி,

  • Cope Horn Magellan Straits totahiti