பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. புதுமை கண்ட பேரறிஞர்

அத் தீவில் தங்கினர். ங்கு வாழ் மக்கள் இக் குழுவினரை விரும்பி ಘೆತ್ಲಿ... யும் இலே, தழை, செடிகளையும் தாக்கி கின்று ஆட் டிக் காட்டி வரவேற்பது அவர்தம் மரபுபோலும் ! அவர்கள் கொண்ட அன்பினல் பெருங் குழுவாகத் திரண்டு வந்தது, ஒரு பெருங் காடே கிலேப்ெயர்ந்து வருவது போன்றிருந்தது. பலர் காட்டுப் படகுகளி லும் சிறு கெப்பங்களிலும் மிதந்து வந்து பெரு முயற்சி'க் கலத்தை யடைந்து குக் முதலியோருடன் அளவளாவினர்.

டாஹிடி விேல் வாழும் மக்கள் பரிசுத்தமாக வும், முக்ப் பொலிவுடனும், அழகிய கோற்றத்துட லும் காணப்பட்டனர். மேற் கையிலும் முன் கையி லும் நெற்றியிலும் பச்சை குத்திக் டாஹிடி கொள்ளுவதில் பெரு விருப்பங் கொண் தீவு டவர்கள். கொடிகள், பூக்கள் போன்ற உருவங்களைப் பச்சையால் பொறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எளிய வாழ்க்கை முறையை மேற்கொண்டவர்கள் , ஆடம்பரத்தில் ஆசையற்றவர்கள். வெறுப்பின்றி விருந்தோம்பும் விருப்புக் கொண்டவர்கள். தானியங்கள் பயிரிட் டும், நெசவுத் தொழிலில் இழைத்தும், வேலைப் பாடுள்ள பல்வகைக் கூடைகள் முடைந்தும் அவற் றில் கிடைக்கும் ஊதியம்கொண்டு உயிர் வாழ்ந்து வந்தனர். எளியவர்களாயினும் நேசப்பான்மை வாய்ந்தவர்கள்.

இந்த டாஹிடி தீவுதான் சுக்கிா மண்டலப் பெயர்ச்சி நேருவதைக் காண்பதற்குத் தெரிக் தெடுத்துள்ள இடம்ாகும். அக் கிகழ்ச்சியைக் கண் ணுறும் வரையில் குக் குழுவினர் அத்தீவில் தங்கி யிருக்க வேண்டியதாயிற்று. ஆங்கு அவர்கள் எவ்