பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

செந்தமிழ் காட்டுத் தேசியக் கவிஞர் பல : தியார் அவர்கள், மறைவாக, மைக்குள்ளே பழங் கதைகள் கூறுவதிலோர் பயனுமில்லை" என்று கூறியிருப்பதை ஒரு சிலர் அறிவர். அவ்வுரையை கன்கு சிக்கித்தே புதுமை கண்ட பேரறிஞர் என்னும் இக்நூல் வெளிவர எதுவாயிற்று. இச்ரலில் புதுமை காணும் போவாவினல் மேற்கு நாட்ட வர்கள் எவ்வளவு முயன்று பாடுபட்டனர் என் பதும், இதன் பொருட்டு சிலர் உயிசையும் தியா கம் செய்தனர் என்பதும், அதனுல் இப்பொழுது அப்புத்திடங்கள் போக்கு வாவுக்குச் சாதகமாக இருக்து வாணிபம், சமயம் முதலியவற்றை வளர்ப்பதற்கும் துனே பாயிருக்கின்றன என் பதும் ஆகிய பல செய்திகள் கூறப்பட்டிருத்த லின் இதனைப் பயிலும் மாணவர்களுக்கு ஊக்க மும் உற்சாகமும் பிறக்கும் என்னும் நோக்கங் கொண்டே இக் நூ ல் எழுதப்பட்டுள்ளது. இதனைத் தமிழ் உலகம் ஏற்று என்னே இத்துறை பில் மென் மேலும் ஊக்கும் என்று எதிர் கோக்குகிறேன்.

2評 அம்கை அப்பச் அகம்

அவதானம் பணப்பைகச் வீதி க்இனம்

缀 சூன் சென்சே இ

霹“z岛-宝岛 阻岛密。。岛。岛。