பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயல் கழகமும் வாணிகழ்ச்சியும் 35

விதத் தொந்தரவுமின்றிப் பல மாதங்கள் சுகமே தங்கி யிருந்தனர். வர்ண மண்டலத்தை ஆராய் வதற்கு அத்தீவு அமைந்துள்ள இடம் மிகப் பாருத்த முள்ளதாக இருக்கது. குக், டாக்டர் ஸொலேண்டர், பாங்க்ஸ் பெருமகனர் முதலியோர் பற்பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, வெற்றி கண்டு கொண்டிருந்தனர். சுக்கிர நிகழ்ச்சியைக் காணும் நன்ன?ள் ஆவலுடன் எதிர் நேர்க்கி கின்றனர்.

இவர்கள் இங்குத் தங்கி யிருந்த காலத்தில் அங்கு வாழ் குடிமக்கள் அடிக்கடி இக் குழுவின ரிடம் வந்து போய்க் கொண்டிருக்தனர். இக் குழுவினர் இம்மக்கள் பால் பூண்

தீவினர் டுள்ள கேசத்தால் அவர்களைத் தாரா திருட்டுத்தனம் ளமாய்த் தங்களுடன் புழங்கும்படி விட்டிருந்தனர். தாங்கள் இதுவரை யில் கண்டறிந்திராத பல பொருள்கள் குக் இடம் இருப்பது கண்டு அவற்றில் காட்டங் கொண்டனர். இத் தீவு வாழ் மக்கள். ஒரொரு சமயத்தில் எவருங் காணுத ந்ோத்தில் அவரவர் விருப்பங்கொண்ட பாருள்களைக் களவாடிச் சென்றனர். அவற்றை விரும்பிக் கேட்டாலும் கொடுக்கும் பெருந்த்கைமை பூண்ட குழுவினரிடமும் திருட்டுக்கனம் நிகழ்த்தத் தொடங்கினர் . இக் களவுத் தொழிலிலும் அவர் கள் வல்லுநர் போலும் இம் மக்கள் இப் பொருள் களைக் கவர்ந்தது வறுமையாலன்று ; அவற்றின் புதுமைத் தோற்றமே அவர்களே இவ்வாறு களவு கொள்ளச் செய்தது. எவ்விதத்தாயினும் அது களவுதானே ? அத் தீவிலுள்ள தலைவைெருவன் கேரிடையாகவே, ஆங்கு அவன் பெரிதும் புதுமை யாகக் கண்ட துப்பாக்கி ஒன்றை, பாங்க்ஸ் பெருமகனரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஒடிச் சென்ருன். இதற்குமுன் அவன் இவ்வித ஆயு