பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புதுமை கண்ட பேச விஞர்

தத்தைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஒரு மறைவிடம் சென்று அதைப் பரிசீலிக்கலானன். அவன் கை, துப்பாக்கிக் கையடியில் பொருக்கவே அது இயங்க ஆரம்பித்தது. அது வெடித்த கன லேற்பட்ட அதிர்ச்சியால் அவதியுற்ருன் ; வெடிச் சத்தம் கேட்டு மனமொடிங்தான். அதைத் தான் திருடி எடுத்து வக்கதினுல் அது கன்னேக் கண்டித் தது என்று அகனிடம் அச்சங் கொண்டான் போலும் அதை விட்டெறிந்து திரும்பியும் பாராது ஓடோடியும் சென்று மறைந்தான் அத்தலைவன். அத்துப்பாக்கி வெடி தன்னேத் தொட்ர்ந்து வரும் என கினைத்தான் போலும் !

இம் மக்களது திருட்டுத் தொழிலே அறிந்து கொண்டபோதிலும் அவர்களே இச் செய்கைகளுக் காக ஒன்றும் செய்யவில்லை. தம் குழவினருள் எவரும் அம்மக்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்க லாகாது எனவும் திட்டம் செய்தார். என்னே அவரது பெருங்தன்மை குக் இவ்வாறு பெருக் தன்மையுடன் நடந்து கொண்டதற்குத் தக்க கார ணமும் உண்டு. அல்லல் பல பெற்று அலேகடலேத் காண்டியும் காண்பதற்கரிய அரும் பெரும் கிகழ்ச்சி களேயும் கனகேன்டி இத்தினை அடைந்தும் அம் மக்களிடம் ஏதும் விரோதம் கொண்டால் தாம் மேற் கொண்டுள்ள பணியில் தாம் வெற்றி காண இயலாமற் போவதோடு தமது உயிருக்கும் தீங்குநேரிடும் எனவும் குறிப்பாயறிந்து கொண் டார். உயிர் ப்ேபது பற்றி அவர் கவலைகொள்ள வில்லை; தாம் கொண்ட் பணி கிறைவேருமற். போனுல் என் செய்வது என்பதே அவரது கவலை.

வான மண்டலத்தில் நேரும் கிகழ்ச்சியைக் கவனிக்க வேண்டிய கன்னளும் விந்துற்றது .