பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராயல் கழகமும் வாணிகழ்ச்ஆேம் ""

1769-ம் ஆண்டு ஜூன் மாதம் மூன்ரும் நாளன்.து, எதிர் கோக்கிய சக்கிரனின் கதிமிாற்றம் நேர்க் தது. ஆராய்ச்சியாளர்களான குக், பாங்க்ஸ் பெருமகனுர், டாக்டர் லொலேண்ட்ர் ஆகியோர் அந் நிகழ்ச்சிகளின் கணிதக் குறிப்புக்களையும் தோற்றங்களேயும், சி றி து பிழையுமின்றிக் குறித்துக் கொண்டனர். தாம் ம்ேற்கொண்ட பணியில் வெற்றி கொண்டது வணிகழ்ச்சியும் பற்றிப் பெருமிதம் கொண்டனர். ஆராய்ச்சியும் எவ்வளவோ ஆண்டுகளுக்குப் பிறகு கேரிட்ட இந் நிகழ்ச்சியைக் காணும் பெருமையை இக் குழுவினர் கொண்ட னர். அவர்கள் காணவந்த நிகழ்ச்சி முடிவுற்றது. இனி அவர்கள் அங்குத் தங்கவ்ேண்டியது அவசிய மில்லாததாயிற்று. வெகு விரைவில் அதைவிட்டுப் புறப்பட்டுச் செல்ல ஆயத்தம் செய்தனர்.

டாஹிடி தீவு மக்களுக்கு இவர்களது செயல் ஒன்றுமே புரியவில்லை. இவர்கள் வானே அண் இணுக்து பார்ப்பதுவும், கணிதம் குறித்துக்கொள்ளு வதும், ஒரு வ ரு க் ெக ச ரு வ ர் பேசி மக்களின் மகிழ்ந்து கொள்ளுவதும் கண்டு அவர்கள் மடமை ஏதும் புரியாது விழித்தனர். இவர்கள் வான மண்டலத்தில் குடியேறப் பார்க் கிருதாகன்ேன ? அதனை வெற்றிகொண்டு ஆளப் போகின்றனரோ என ஆச்சரிய முற்றனர். கழுதை யறியுமோ கற்பூர வாசனை அத் தீவ்ை விட்டு அவர்கள் பிரிந்துசெல்ல ஆயத்தம் செய்வதை அவர்கள் அறிக்கனர். அம் மக்களின் தலைவனும் அவனது அருமை மனேவியும் கரையிலுள்ள கலத் திற்கு வந்தனர். குக் இவர்களுக்குத் தக்க வர வேற்பு அளித்து அழைத்துக் கொண்டார். கலேவன் தன்னுடன் கொணர்ந்த பல பொருள்களே குக்கிற்