பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புதுமை கண்ட பேரறிஞர்

குப் பரிசிலாக வழங்கின்ை காப்டன் குக்கும் அவர்கட்கு மாற்றுப் பரிசில் அளிக்க விரும்பினர். ஆல்ை அவர்கள் எதையும் ஏற்க விரும்பவில்லை. தலைவனின் மனைவி தனக்குத் தேவையென ஆங்குக் காணப்பட்ட அற்புக் வேலைப்பாடுகள் உள்ள பதுமை யொன்றினைப் பற்றிக்கொண்டு பெருமிதமடைந்தாள். க்லேவியின் கையிற்கண்ட பொருளைப் பார்த்துத் தலைவன் பொருமை கொண் டான். மனேவியின் பால் பதுமைக்காகப் பொருமை கொள்ளும் மன்னவன் போலுமிவன் சின் ட்ைகள் ஆங்குக் கங்கி அவ்வன்புள்ள மக்கள் தாங்கொணு வருக்கத்துடன் வழியனுப்ப குக்கும் குழுவினரும் அவர்களைப் பிரிந்து சென்றன்ர்.

அரும்பெரும் ஆற்றல் படைத்த இந்த ஆங்கி லேயர்கள், அந்த ஆழ்ந்த அலேகடலில் நாவாய் செலுத்திப் பல புதிய தீவுகளையும் கண்டனர். தாம் பிரயாணம் செய்துவரும் கழகத்தின் சார்பில் அத் தீவுக் கூட்டங்கட்குக் கழகத் தீவுகள் எனப் பெயரிட்டு மகிழ்ந்தன்ர்.

பல இடங்களில் இக்குழுவினர் தங்க நேரிட் டது. ஆலுைம் தாம் முன்பு தங்கி கின்ற டாஹிடி காட்டு மிக்களைப்போல் இத்தீவிலிருந்தோர் ந்ேசமா யிருக்கவில்லை. ஈட்டி, கோடரி புதுமைத் தீவுகள் முதலிய ஆயுதங்காங்கிய பல உள் ங்ாட்டு மக்களை யெதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அப்பாக்கிகளே வெடித் தும், சிலரைச் சுட்டு வீழ்த்தியும் அவர்களிடமிருந்து தப்ப வேண்டியதாயிற்று. பற்பல பேராபத்துக்க ளேயும் தாண்டி கியூ ஸி லாந்து வந்தடைந்தனர்.

  • Society Islando New Zealand