பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாாயல் கழகமும் வாணிகழ்ச்சியும் 39

இதற்கு முன் டாஸ்மன் என்ற ஒரு டச்சு காட்டு அறிஞர் இப் பகுதிக்கு வந்திருந்தும் உள் காட்டில் எவ்ரும் இவருக்கு முன்பு பிரயாணம் செய்தவரிலர். காப்டன் குக்கின் குழுவினர்தான் இத்தீவின் உட் பிரதேசங்களைக் கண்டு விவரமறிந்தனர். இத் தீவிலும் அவர்கள் தம்மைத் தற்காத்துக் கொள் ளப்போராட வேண்டியிருந்தது.

நியூ n லாக்துக் தீவில் இக் குழுவினர் பல மாதங்கள் கங்கியிருந்தனர். இது இரண்டு தீவு களைக் கொண்டது. இவ்விரண்டு தீவுகளின் பல் இடங்களுக்கும் குழுவினர் சென்று வங்க விநோதப் னர். வட பாகத்தில் சில பகுதிகளில் மனி பழக்கம் தரைத் தின்னும் மரபினர் கிறைந்திருக் தனர், வான மண்டலத்தைக் காண வேண்டுமென்னும் விஞ்ஞான வளர்ச்சியுற்றிருந்த அக்காலத்திலும்கூட, ஒரு பகுதியில் மனிதரைத் தின்னும் மரபினர் இருந்திருக்கிருரர்கள் இவர்கள் தங்களுள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு எளிய வரை வலியவர் விருந்துகொள்வர். இம் மக்கள் சில விநோதமான பழக்க வழக்கங்களை மேற்கொண் டிருந்தனர். கணவனே யிழந்த பெண்டிர், தாங்க ளாகவே தங்கள் கை கால்களில் காயங்களே யுண்டு பண்ணிக்கொண்டு கதறினர். ஒருத்தி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான காயங்களைச் செய்து கொள்ளுகிருளோ அவ்வளவுக்கு அவ்வளவு அவள் தன் கணவன்ப்ால் கொண்டிருந்த அன்பை அள விடும் குறியீடாகக் கருதப்பட்டது. ஒரு காலத்தில், கணவன். இழந்தவள் உடன்கட்டையேறி உயிர் ப்ேபதும், உயிருடன் இருப்பின் கடும் விரதம்பூண்டு கைம்மைக் கோலம் பூணுவதும் கம் காட்டிலும்

† Tasman