பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புதுமை கண்ட பேரறிஞர்

மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு செய்து கொள் வது இவர்கள் இயல்பு போலும் !

நாகரிகம் முதிர்ந்த பொற் காலத்திலும், அந்த இடங்களில் வாழ்பவர்கள் கற்கால மக்களாகவே இருந்து வந்தனர். கற்களைக்கொண்டு கூர்மை யான ஈட்டி, கோடரி முதலியவற்றைச் செய்து கொண்டனர். இரண்டு ஆள் உயரத்திற் கற்கால கும் மேற்பட்ட கற்களாலான ஈட்டிகளே மக்கள் அவர்கள் தாங்கிகின்று சண்டையிடுவது இயல்பென்ருல் அவர்களின் உடல்திறம் எத்தன்மையதாக அமைந்திருக்க வேண்டும் குழு வினருள் ஒருவரும் இவர்களுக்குப் பெருவிருந்தா காது தப்பியதே கடவுள் செயல்ாகும்.

அவ் விநோதமான கியூ மீெ லாந்துத் தீவை விட்டுப் புறப்பட்ட பெரு முயற்சிக் கலம் அப் பரந்த கடலில் விரிந்த பாய் விரித்துக் குழு வினரைத் தாங்கி, மேற்கு கோக்கி தாவரச்சோலை மிதந்து சென்றது. அத் திசையில் பெரியதொரு நிலப்பகுதி இருப்ப தாக அறிந்து அதை கோக்கிச் சென்றுகொண் டிருந்தன்ர். இவ்விதம் சுமார் ஒரு திங்கள் பிரயா ணம் செய்து ஒரு விரிகுடாவை அடைந்தனர். ஆக்குத் தென் பட்ட ஒரு பெரிய நிலப்ப்ாப்பில் ஒரு சோலையினருகில் கப்பலை கிறுத்தி, அச்சோலையில் தங்கினர். பல நாட்கள் கருங்கடலில் கடும் பயணம் செய்து களைத்துச் சோர்ந்து வந்திருந்த அக் குழு வினருக்குப் பசுமரச் சோலையும், வண்ணமிக்க மலர்ப் புதர்களும், செடி கொடிகளும், தண் ணென்று வீசும் தென்றல் காற்றும் உள்ளத்திற் கும் உடலத்திற்கும் மகிழ்ச்சியையும் சுகத்தையும் கொடுத்தன. அச்சோல்ைபில் பலவிதத் தருக்க்ளும்