பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயல் கழகமும் வானிழ்ச்சியும் 4翼

வகைவகைப் பூப் புதர்களும், மருந்து மூலிகை களும் மிகுந்து விளங்கின. அங் கிலப் பரப்பு முழு வதுமே அவ்வாறு கிறைந்திருப்பதாகவே தோற் றியது. தாவரங்கள் பலவும் தளிர்ந்து மிளிரும் அந்தப் பகுதியைத் தாவரப் பிரதேசம் எனப் பொருள்படும்போட்னி விரிகுட்ா எனப் பொருத்த மாகப் பெயரிட்டனர்.

சில நாட்கள் இந்தப் பிரதேசத்தில் இனிதே தங்கியிருந்து வடக்கு நோக்கிக் கலத்தைச் செலுத் தினர். பல இடங்களில் தக்கினர். காம் சென்ற இடங்களி லெல்லாம். வானளாவும் வலிய பெரிய மரங்களும், இடைவெளியே சிறிதுமில் கொசுகுப் லாத அடர்ந்த புதர்களும், உருண்டு பட்ை நீண்டு படர்ந்திருந்த கொடிகளுமே கிறைந்திருந்தன. { } {o} விநோதப் பிராணிகளும் தென்பட்டன. குன்றெனத் தோற் றமளிக்கும் பெரும்புற்றுக்களில் கறையான் எறும் புகள் எண்ணற்றுக் கோடிக்கணக்கில் பல்கிக் கிடந்தன. சீருண்ட கரிய இருள் கொண்ட மேகம் போலக் கொசுகுகளின் கூட்டம் பறந்து வ்ந்த டைந்தன. தமக்கே உரித்தான அச்சோலையில் வந்த அங்கியரை வெருட்ட அவைகள் படை யெடுத்து வந்தன போலும்! பெரும்படைக்கும் பயப்படாது, ஈட்டி கோடரிக்கும் அஞ்சர்து எதிர்த்து கிற்கும் இக் குழு, இக் கொசுகுப் படைக்குப் பின்னிட்டோட வேண்டியதாயிற்று

பிறிதோரிடத்தில் பெரு முயற்சிக் கலம் பெருங்கடலில் ஆழ்ந்து விடவும் கேர்ந்தது. ஆழி யின் ஆழம் காண்பதில் ஆற்றல் வாய்க்க காப்ட்ன்

  • 8otany Bay