பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புதுமை கண்ட பேரறிஞர்

குத் திடீரென ஒரிடத்தில் ஆழம் குறைவுற்றதை iறிந்தார். முன்னெச்சரிக்ன்க்யோடு நடுக் கடலில் கலத்தைக் கி ரு ப் பி ன ர். ஆங்கும் ஆழம் போதுமானதாக இருக்கவில்லை. துன் கடலிற் பம் வந்தால் தொடர்ந்து வருமன்ருே ? கற்பாறை அக் கடலில் மூழ்கியுள்ள பாறை யொன் நில் கலத்தின் கீழ்த்தளம் மோதலும் றது; கடல் ர்ே கலத்தினுட் புகக் கொடங்கியது. கப்பலிலுள்ளோர் உற்ற கலக்கத்திற்கு எல்லேயு முண்டோ? கீழ்ப் பரப்பிலிருந்த உணவுப் பொருள் க்ள், வெடி மருந்துகள், மற்றும் பல பொருள் களை யும் அப்புறப்படுத்தி மேற் கட்டிற்குக் கொணர்க் த்ார்கள். பலரும் பாடு பல பட்டு யுக்தி புத்தித் திறமையால் ஆங்குக் கிடந்த கித்தான்களையும், பாய்களையும் மற்றும் பல விரிப்புக்களையும் கொண்டு சிறிது பழுது பட்டிருக்க இடங்களிற் செருகிக் தண்ணிர் உட்புகாதபடி பொருத்தி விட்டனர். கலமும் ஒருவாறு காப்பாற்றப் பட்டுவிட்டது. இப் பேர்ாபத்தி னின்றும் காப்பாற்றியதற்கு இறைவனுக்கு அனைவரும் மண்டியிட்டு நன்றி செலுத்தினர்.

பழுதுற்ற கலம் கற்காலத்திற்கு உதவும்படி தக்கவாறு செப்பனிட்டு. ஆஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதியின் கரையோரமாகச் செலுத்திச் சென்றனர். கிழக்கிந்தியத் தீவு

படேலியாவும் களேயும் பார்த்துவிட்டு, ஜாவர் பசிப்பிணியும் தீவில் படேவிய எ ன் னு ம் இடத்தை யடைந்தனர். குழுவின ரைப் பிடித்த துன்பம், கலம் கெட்டதுடன் நிற்க வில்லை. வெப்ப கிலேயும், பக்குவமில்லாத உணவு

  • Java f Batavia