பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயல் கழகமும் வாணிகழ்ச்சியும் 4忍

களும் குழுவினருக்கு வெப்பக் கொப்புளங்களைத் தோன்றச் செய்தன. இதல்ை பலர் மிகுதியும் துன்பப் பட்டன. புதிய உணவுகளையும் தழுக்குப் பிடித்தமான இற்ைச்சிப் பொருள் முதலியவற் றையும் புசிக்க மிகவும் இச்சை கொண்டனர். ஆங் குள்ள பல பெரு வணிகர்களிடம் சென்று மன் ருடிச் சிறிது உணவுப் பொருள்களைப் பெற்று வந்தனர். யானைப் பசிக்கு அவ்ல் பொறி போல் அவர்கள் கொண்டிருந்த மிகுந்த அவாவை இது. தனிக்கவில்லே, ". கிடைத்தது பற்றிச் சிறிது மகிழ்ச்சி கொண்டனர். பெருமுயற்சிக் கலத்தைச் செப்பனிடாது இனி மேலும் கடலிற் செல்லுவது ஆபத்தாக முடியும் என்று கண்டனர். ஆனதால் சில மாதங்கள் அவ்விடம் தங்கியிருந்தேனும் கப்பலைச் சீர்திருக் தியபின் செல்லுவது தான் அறிவுடமை என்று கண்டனர். அவ்வாறே அங்குத் தங்கிக் கப்பலைச் சீர்திருத்தத் தொடங்கினர்.

அவர்கள் தங்கிருந்த பிரதேசம் வெப்பம் மிக்கது. ஆங்குள்ள நீர் கிலைகளும் சுத்தமான வைகளாக இருக்கவில்லை. கொசுகுகளும் மல்கி இருந்தன. இவ்விதச் சூழ்நிலையிலுள்ள சீர்ப்பட்ட அங்த இடத்தில் மலேரியா என்னும் பெருமுயற்சி குளிர்சுரம் கலே விரித்தாடியது. குழு வினருள் பலர் இக் கொடு சோய்க்கு இரையாயினர். இவ்வாருய இன்னல்களுக் கெல் லாம் ஆளாகி யிருந்தும், கலத்தைச் சீர்ப்படுத்து. வதில் எவரும் சோம்பினரில்லை. ஒரு சில மாதங் களில் பெரு முயற்சியும் கடலில் செல்லத் தக்க கிலையை எய்தியது.

கப்பலைப் பற்றிய கவலை ஒருவாறு நீங்கியதும் இக் குழவினர் கடற் பிரயாண்த்தைத் தொடர்க்