பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புதுமை கண்ட பேரறிஞர்

தனர். ஆப்பிரிக்காவின் தென் முனேயிலுள்ள *நன்னம்பிக்கை முனையைச் சேர்ந்தனர். இவர்கள் இது நாள் வரையில் கொப்புளங்களாலும் குளிர் சுரத்தாலும் பட்ட துன்பங்கள், இங்கு வந்தடைய வும் சிறிது குறையலாயிற்று. ஆங்கு வீசிய தென் றில் காற்று கண்ணென வீசியது. இக் காற்று நோயுற்றிருந்த இவர்களுக்கு மிக்க நன்மையையே தங்தது. சிறிது சிறிதாக அவர்கள் குணமடைந்து வந்து, சில தினங்களில் தம்து நோய் தீர்ந்தனர். மற்றும் சில மாதங்கள் தம் சொந்த காட்டை கோக்கிச் செல்லுவதில் ஈடுபட்டிருக்தனர். 1771-ம் ஆண்டின் இடைப் பகுதியில் இங்கிலாந்து வன்து சேர்ந்தனர்.

அரும்பெரும் ஆராய்ச்சிகளையும், புதிய பல தீவுகளையும் கண்டறிந்து சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகள் கடலிற் பிரயாணம் செய்த காப்டன் குக் தம் சொந்த நாட்டை யடைந்த சொந்த காட்டில் தும் பெற்ற மகிழ்ச்சிக்கோர் அளவு வரவேற்பு முண்டோ? க" ப் - ன் குக்கும் அவரது குழுவினரும் இங்கிலாந்து வந்தடைந்ததைச் செவியுற்ற உற்குரர் உறவினரும், நண்பர்களும் பிறவோரும், ராயல் கழகத்தாரும் அவர்களை வரவேற்றுப் பாராட்டினர். வ்ானிகழ்ச்சி யில் கண்ட ஆராய்ச்சி விபரங்கள் அறிவிக்கப் பட்டன. பல இடங்களிலும் அவரை அன்புடன் அழைத்துப் பெருமைப் படுத்தினர். அரசினரும் அன்பரைப் பாராட்டி அவருக்கு மேலும் *க்மாண்ட்ர் என்னும் உயர்பதவி யிளித்தனர்.

இவ்வித அருமை பெருமைகளுடன் கமாண்டர் குக், தம் சொன்த சாட்டிலும் கிம்மதியாக கிலே

  • Cape of Good Hope # Commander