பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயல் கழகமும் வாணிகழ்ச்சியும் డ్రీ

கொண்டிருக்க முடியவில்லை. தென் ப்ோலார் பிர தேசத்தில் பெரியதொரு கண்டம் இரண்டாம் கிலவுவதாகவும், ஆங்குச் செல்வ வள பயணம் மும், பலவித வண்ணக் கற்களும், மாபெரும் மாணிக்கங்களும், ஆண்iப் பொன் முதலிய உலோகங்களும் கிறைந்திருக்த தாகக்கூறப்பட்டது. பனி உறைந்து குளிர் மிளிர்த்த அந்தப் பிரதேசத்திற்குச் செல்லுவது அரிதினும் அரிதானது என அறிவிக்கப்பட்டது. குக், இத் தகைய தென் கடலேயும் கடந்து அங்காட்டையும் காண விழைந்தனர். புதுமை காண்டதில் புத்திடம் கொண்ட க்மாண்டர் குக், தாம் விரும்பியபடியே இப் பயணத்தையும் மேற்கொண்ட்ார். சுமார் மூன்று ஆண்டுகள் இப் பிரயாணத்தில் ஈடுபட் டிருந்தார். வழியில் பல தீவுகளையும், புதுமைகளேயும் கண்டாரேனும், தென் க்டல் பகுதியைச் சுற்றிச் சுற்றி வந்தாரேனும், எவ்வித நிலப்பரப்பையும் காண்பது அரிதாயிற்று.

குளிர் மிகுந்த இக் கடற் பிரதேசத்தில் பல இடங்களில் கண்ணிர் உறைந்து பட்டும், மற்றும் பல விடங்களில் மாபெரும் பனிக் குன்றுகள் மிதந்து வந்தும் பிரயாணத்திற்கு இடைஞ்சல் இழைத்தன. பலவாறு முயன்றும் கமாண்டர் குக், கிலவி யிருப்பதாச் சொல்லும் கிலப் பரப்பை இடைய முடியவில்லை. மேற்கொண்டும் அவ்விடம் தமது பிரயாணத்தைத் தொடர்வதில் பயனில்லே எனக் கண்டு அவர் திரும்பவும் நமது காட்டை யடைந்தார்.

இங்கிலாந்தில் பெரு வாணிபத்தில் ஈடுபட்ட பல வணிகர்கள் அயல் காடுகளுடன் வியாபாரத்

+ South Polar Regions