பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புதுமை கண்ட பேரறிஞர்

தொடர்பு கொண்டிருந்தனர். நம் பல் வளம் கிரம்பிய இந்திய காட்டைக் குறுக்குப் இந்தியக் பாதையாக அடைய ஏதேனும் புதிய கடற்பாதை கடற்பாதை காண முடியுமா எனச் சிந்தித்து வந்தனர். அவ்வாறு ஒரு பாதையைக் கண்டு அறிவிப்போருக்குப் பெரும் பொருள் பரிசளிப்பதாகவும் அறிவித்தனர். தம்து இரண்டாவது பிரயாணத்தில் வெற்றி காணுததை யுன்னி இப் பயணத்தை மேற்கொண்டாகிலும் வெற்றிகொள்ள முடியுமா என ஆழ்ந்து ஆலோ சித்து இம் முயற்சியில் ஈடுபடுவதென்றும் தீர்மா னங் கொண்டார். இவர் கொண்ட தீர்மானத்தை யொட்டியே இவர் பிரயாணம் செய்யத் தேர்க் தெடுத்த கப்பலுக்குத் 'திர்மானம்' என்றே பெயரிட்டனர்.

1776-ம் ஆண்டு கமாண்டர் குக் மூன் மும் முறை யாக, கிழக்கிந்தியத் தீவுகளின் வழியாக் இந்தியா வுக்குப் பாதை காணும் பணியில் இணேந்தார். தாம் முன்பு சென்ற வழியே சென்று கமாண்டரும் கியூ எ லாக்கை அடைந்தார், மற் கடற்பாதையும் றும் காம் முன்பு தங்கியிருக்க கழ கத் தீவுகள் முதலியவற்றில் தங்கித் தங்கிப் பயணத்தைத் தொடர்ந்து சென்று கொண்டே யிருந்தார். சிறு தெப்பங்களில் கடலில் அல்லாடிய பல கழகக் தீவு மக்களேக் கம் கலத்தி லேற்றிக் காப்பாற்றி ர்ை. வாணிகழ்ச்சியை ஆராய்ந்த டாஹிடி தீவிலும் தங்கினர். இங்கெல் லாம் எவ்வித நிகழ்ச்சியுமின்றிப் பிரயாணம் செய்து வந்தார்.

  • Resolution f East Indies