பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராயல் கழகமும் வாணிகழ்ச்சியும் 4?

டாஹமிடி தீவினின்றும் பல தீவுகள் கிறைந்த வுக் கூட்டங்களையும் தாண்டிக்கொண்டு சென் றன்ர். பிரயாணத்தின் இப் பகுதியில் இக் குழுவி னர் குளிர் மிகுதியால் அவதியுற்றனர். மணற் ஆங்கு வசித்து வந்த மக்களிடம் தம்மிட தீவுகள் மிருந்த பல விநோதப் பொருள்களைப் பண்டமாற்றித் தமக்கு வேண்டிங் கம்பளி, முரட்டுப் போர்வை முதலியன பெற்ருரர்கள். ஒருவாறு கடுங் குளிரையும் காங்கிக்கொண்டு வ்ட்க்கு நோக்கிய்ே பிரயாணம் செய்தனர். * ஆர்க்டிக் பெருங் கடலேயும் அடைந்து சுற்றிச் சுற்றி வந்தனர். இந்தியாவுக்குச் செல்ல, கிழக்கு நேர்க்கிப் போகும்படி வசதியுள்ள கடற்பள்தை ஏதும் தென்படுமோ என ஆராய்ந்தார். ஆங்குள்ள ஆழியின் பரப்பு அவ்வாறு செல்லுதற்கு அமையா ததாக இருந்தது. பல பனிக்கட்டிகளும் மலே யென மிதக்து வந்தன. மேற் செல்லுவதும் முடியாததாக அமைந்தது. ஆங்குக் கென்பட்ட ஒரு தீவுக் கூட் டத்தினுள் ஒன்றில் கலம் கிறுத்திக் கர்ை சேர்க் தனர். இத் தீவு முழுவதும் மணற் பரப்பே கிரம் பியதாக இருக்கம்ையின் இதற்கு மணற் தீவுகள் எனப் பொருள்படும் சாண்ட் விச் தீவுக் கூட்டம் எனப் பெயரிட்டனர்.

இந்த மணற் தீவில் வாழ்ந்து வந்த மக்கள் நாகரிகமற்றவர்கள் மூடப் பழக்கங்களில் கம் பிக்கை கொண்டவர்கள்; இதுவரை எந்த அக்கி யரையும் ஆங்கிலேயரையும் பார்த் தலைவரே தெய்வம் கறியாதவர்கள். இக் குழுவினர் அங்கு வந்தடையவும், அதனேக் கண்ட அங்காட்டு மக்கள் அவர்களது தோற்றத்

  • Arctic ocean of Sandwich Islands