பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயல் கழகமும் வாணிகழ்ச்சியும் 49

தெய்வத்தின் முன் அவற்றின் ஆற்றல் எம்மாத் திரம்? இவர்களால் புயலே எதிர்த்து கிற்க இயல வில்லையே? ஒருக்கால் இவர்களும் கம்மைப் போன்ற மனிதப் பிறவிகள்தாமோ? மக்களின் என ஐயுற்றுக் கூடிக் கூடிப் பேசினர். மாறுபாடு கடும் புயலுக்குக் கரந்துறையும் இவர் களேத் தெய்வமென்று கொண்டாடி ைேமே ? என்னே நமது அறியாமை!’ எனத் தம்மைத் தாமே கொந்து கொண்டனர். முன்னர் தெய்வம் எனக் கொண்டாடிய இவர்களே இப் பொழுது மாறுபட்ட எண்ண்ம் கொண்டனர். ஆண்டடைக்க ஆங்கிலேயரை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. முன்னம் புரிக்க அறச் செயல்களே மறந்து மறச் செயல் புரியத் தலைப்பட்டனர். பலரும் கூட்ட மாகக் கூடினர் ; குழுவினரிடம் கொண்டிருக்க மரியாதைகளை மறந்தனர்; அவர்களேத் தாக்கத் தொடங்கிவிட்டனர்.

மாறுபட்டு விளங்கும் இம் முரட்டு மக்கள் கப்பலையடைந்து கொள்ளேயிடத் தொடங்கினர். பல பொருள்களைப் பறித்தனர். தீச் செயல் புரியத் தலைப்பட்ட இவர்களிடையே கமாண் தீவினர் டர் குக் செய்வதறியாது திகைத்தார். தீச் செயல் படகொன்றில் பல வீரருடன் கரை யோரமாகச் சென்று அத் தீவின் தலைவனேக் காண விரைந்து சென் ருர், முன்பு மாலையிட்டு மண்டியிட்டு வணங்கிய அத் தலைவன் இப்பொழுது இவரை மதிக்கவுமில்லை. குக், அத் தலைவனத் தன் கலத்திற்கு வருமாறு வருந்தி யழைத்தார். இவர்பால் ஐயுற்ற தலைவன் ஆங்கு வர மறுத்துவிட்டான். இக் குழுவினர்.பால் வெறுப் புற்ற அம் முரட்டு மக்கள் இவர்களே எதிர்த்துக் த்ாக்க ஆரம்பித்தனர். குழுவினர் தற்காத்துக்