பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புதுமை கண்ட பேரறிஞர்

கிராமத்தில் 1771-ம் ஆண்டின் பிற்பகுதியில் பிறந்த வர். அவர் இளமையிலேயே வைத்தியத் துறையில் இலங்கவேண்டும் என்ற அவாவை மேற் மங்கோ கொண்டவராவர். பதினேந்து ஆண்டுகள் பார்க் கிரம்பிய வாவியராக இருக்கும்போதே செல்கர்க் நகரில் சிறந்து விள்ங்கிய ஒரு வைத்திய கிபுணரிடம் அடைக்கலம் புகுந்தார். மேலும் "எடின் பரோ சர்வகலாசாலையில் கடை பெறும் பல்வ்ேருய பேருரைகளுக்கும் கவருது செல்வார். இயற்கைப் பொருள் ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சிக் கூடங்களுள்ள ப ற் ப ல இடங் களுக்கும் சென்றுவந்தார். இங்கனம் அவர் கலே வளர்ச்சி பெற்ருரர். வைத்தியத் துறையிலும், இயற்கைப் பொருள்களே ஆராய்வதிலும் சிறந்த அறிஞராகக் கருதப்பட்டார்.

இப் பேரறிஞர், ஒரே இடத்திலிருந்து மருத் துவத் தொழில் புரிவது, இவரது மனுேசக்திக்கு உகந்ததாக இல்லை. இவர் மனம் இயற்கை பொருள் ஆராய்ச்சியிலும் பல காடுகளின் வரலாறுகளிலும் விழைந்து கின்றது. பற்பல இடங்களேயும் காண வேண்டும் என்ற அவா மிக்கவர் ஆர்ை. இதற்குக் துணைபுரியவே நேர்ந்தது போலச் சுமத்திராத் தீவை நோக்கிச் செல்லும் ஒரு கப்பலின் உதவி வைத்தியர் பணியை மேற்கொள்ளு பணி மாறு இவருக்கு வேண்டுகோள் மேற்கொளல் கிடைத்தது. தமது நோக்கம் ஈடேற அதுவே தக்க சந்தர்ப்பம் என்று பார்க் அப்பணியை ஏற்றுக்கொண்டார். இப்பணி யையும் அவர் தொடர்ந்து செய்தாரில்லை. ஒரு சில ஆண்டுகளே இவர் அத்தொழிலிலிருக்தார்.

  • Edinburgh