பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவித்த கண்டம் §3

அது சமயம்தான் புதிது கண்டு அறிவிக்கும் சங்கம் ஆப்பிரிக்காவிற்குத் தக்கார் ஒருவரை யனுப்ப ஆலோசித்து வந்தது. இதன்யறிக்க பார்க், இப் பணியில் ஈடுபட விரும்பினர். தம் விருப்பத்தைத் தாமே சங்கத் காருக்கு அறிவித் துக்கொண்டார். இவரது தகுதிகளையும், உரத்தினே யும், ஊக்கத்தினையும் கன்குணர்ந்த கழகத்தார் இவரது விருப்பைப் பெருமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டனர். இவரையே தலைம்ை வகிக்கச் செய்து இருண்ட ஆப்பிரிக்காவில் உள் காட்டில் பிரயாணம் செய்து நைஜர் என்னும் ஆற்றின் போக்கை ஆராயவும், ஆங்குள்ளாரிடம் தொடர்பு கொண்டு வாணிபம் கடத்த அந்த இடங்கள் தகுதியாக உள் ளனவா என்று உளவு காணவும், திட்டம் செய்த னர். மங்கோ பார்க்கும் இவ் அரும் பணியைப் பணிவுடன் பற்றிக்கொண்டார்.

புதுமை காணும் பணியில் புதிதாய் இறங்கிய மங்கோ பார்க் 1795-ம் ஆண்டு தமது பிரயாணத் தைத் தொடங்கினர். இங்கிலாந்திலிருந்து புறப் பட்டுப் பாத்த பரவையில் ஒரு மாக பார்க்கின் காலம் பிரயாணம் செய்து மேற்கு பிரயாணம் ஆப்பிரிக்காவை யடைந்தார். காம் பியா என்னும் போாறு கடலில் கலக்குமிடத்தில் தம் கலம் கிறுத்திக் கரை சேர்க் தார். உள்நாடு செல்ல அக் கதியே தக்க சாத னமா யிருப்பதறிந்து அதனூடேயே சுமார் இரு நூற்றுக்கு மேலான மைல்கள் தாரம் சென்று இபைசானியா என்னுமொரு பெரிய நகரினே அடைக் あg「T。

  • Niger † Gambia į Pisania