பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமை கண்ட பேரறிஞர்

~శాలశాఖాళాణతాశా

1. பெருவைக் காணும் பெருமுயற்சி

இப் பேருலகில் கணக்கற்ற பல அண்டக்களும் தீவுகளும் உள்ளன. இவை யாவற்றையும் பார்த்த வர்கள் எவருமிலர். மக்களின் உணர்ச்சி எப்புது மையையும் காண அவாவி நிற்பது வெள்ளிடை மலேயாகும். இவ்வுணர்ச்சியால் பற்பல புதிய இடங் களேக் காணத் துணிந்து சென்ற சில வீரரது வரலாறுகளேச் சிறிது கவனிப்போம்.

ஐரோப்பாக் கண்டத்திற்கு மேற்கில் மூவா யிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பதாகக் கூறப் படும் செல்வம் கொழிக்கும் ஒரு புதுமையான காட் டைப்பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக் எல்டாராடோ கனர். அக்காட்டின் செல்வச்சிறப்பு, செல்வ வளம் மக்களின் மனத்தைத் திடு 慈 செய்தது. ஆங்குள்ள ஆற்றங்கரை களில் மாணிக்கங்களும் ரத்தினங்களும் மலிந்து கிடந்தன என்று கூறிக் கொண்டின்ர். அங்கு: பைம்பொன் வெற்புகளும் விளங்கினன்ம்: களின் தெருக்கள் யாவும் பொன்னலு யாலும் அமைக்கப் பட்டிருக்கனவு இய சிந்தனைச் சிற்பமாகிய எல்

      • - ۰: 3 يلي, <

செல்வச் சிறப்புக்கள் உண்மையில்ேயே இங்கு கிறைந்திருந்தன என்பது கூறப்பட்டது.