பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவித்த கண்டம் 55

புறப்பட்டார்கள். மாற்றுடைகளும் துப்பாக்கி களும், மற்றும் இதர சாதனங்களும் சுமந்து சென்ற னர். திசையறிகருவியும், வெயில் மழைக்குதவ ஒரு குடையும் கொண்டு சென்ருர்.

இவ்வாறு தக்க குழுவினருடன் பயணப்பட்ட மங்கோ பார்க்குடன் டாக்டர் லெய்ட்லி பெருமக ருைம் மற்றும் சில ஆங்கிலரும் சற்றுத் தாரம் கூட வந்து இவர்களை வழியனுப்பினர். வழி யனுப்பல் வெற்றித் திருவை வேண்டினர். புதுமைகாணச் செல்லும் பார்க் வெற்றி பெற்றுத் திரும்ப இறைவனே வேண்டினர். பற்பல பேராபத்துக்கள் கிறைந்த உள்காட்டில் பிரயாணம் செய்து அவற்றிற் காளாகாமல் வெற்றி யுடன் திரும்ப வேண்டும் என்று மனமாற விழைங் தனா.

இக்குழுவினர் சின்னுட்களில் :மதீன என்னும் ஊரை அண்மினர். இவ்வூர் கக்க பாதுகாவலுடன் அமைந்துள்ள ஒரு சிற்றுார் ஆகும் ; மதின என் அம் ராஜ்யத்தின் கலேயிடமாகும். ஆங்குச் சிறப் புடன் விசித்து வந்த அதன் தலைவனுகிய அரச னேக் கண்டனர். அவ்வரசன் குழுவினரைத் தக்க மரியாதையோடு வரவேற்று ஊண், உறையுள் முத வியவற்றை அன்புடன் அளித்தான். தன் பிரதே சத்திலுள்ள இடங்களில் தாராளமாய் விருப்பப்படி பிரயாணம் செய்ய அனுமதி அளித்தான். இவருக் குத் துணேயாக ஒரு வழிகாட்டியையும் அனுப்புவித் தான

மேற்கு ஆப்பிரிக்க மக்கள் சிற்சில மூடக்

கொள்கைகளில் நம்பிக்கை யுள்ளவர்களாவர். இத

  • Madina