பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புதுமை கண்ட பேரறிஞர்

னேப் பார்க் தாம் சென்ற இடமெங்கும் கண்டு கொண்டார். மந்திரங்களிலும் மந்திரக் கவசங்க

ளிலும் ஆழ்ந்த கம்பிக்கை கொண் மூட நம்பிக்கை டவர்கள். இவ்விதக் கவசங்கள்

தங்களுக்குத் தக்க பாதுகாப்பா கும் எனவும் நம்புவர். தாம் மேற்கொள்ளும் பணி கிளில் வெற்றிபெற அவை உதவும் என் உறுதி கொள்வர். காட்டுத் தேவதைகளிடம் பயபக்தி நிறைந்தவர்கள். இக் குழுவினர் கேரிற் கண்ட ஒரு காட்சியே இதனை மெய்ப்பித்தது. ஒரு பெரு மரக் தில் பல வண்ணமாய ஆடைகள் பறந்து கொண்டி ருந்தன. இவ் ஆடைகள் ஆங்கு உறைந்து வரும் ஜம்போ தேவதையின் உடுப்புக்கள் என்று கொண் டனர். மனேவியர் கணவருடன் முரண்பட்டால் இந்த தேவதை அந்தப் பெண்களைத் தக்கபடி தண்டிக் கும் என்று அச்சம் கொண்டனர். உண்மையில் தேவதை தண்டிப்பது இல்லை; தேவதையின் பெய ரால் இவர்களில் ஒருவரே அந்த ஆடைகளை மேற் போர்த்துக்கொண்டு, யாவர் முன்னிலையிலும் அப் பெண்களே அடித்து இடித்து அல்லலிழைப்பர். பார்க்கும் துண்வர்களும் இவ்வாருன அதிசயக் காட்சிகளையும் விநோதங்களேயும் கண்டு சென்ற সেস"f",

ஜம்போவின் ஆடைகளைக் கண்ணுற்ற பின் னர், இரு தினங்களில் வேற்றுரை அடைந்தனர் இக் குழுவிஆேர். இந்த இடத்தில் இவர்கள் பருகு தற்கு நீர் கிடைப்பதே அரிதாயிற்று. நீரறிவிப்பு மிகவும் வாண்ட பிரதேசம். அனைவரும் தாகம் மேலிடத் தண்ணிரில்லாமல் வருந்தினர். வழியே ஒரு விநோதமான மரம் தென் பட்டது. எட்டப் பார்வைக்கு அது பல கிறமான இலகளைக் கொண்ட மரம்போல் தோற்றமளித்தது.