பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவித்த கண்டம் 57

இவ்வித கிறமுள்ள இலைகளையுடைய மரமும் உளதோ ! என்று அனைவரும் அதிசயப் பட்டனர். ஆல்ை அதனை அண்மியபோது அவை யனைத்தும் ஆடைகளே அன்றி இலைகள் அல்ல எனத் தெளிந்தனர். அதன் அருகாமையி லேயே தூய குடி ர்ே உள்ள ஒரு சிறு நீர்கிலே காணப்பட்டது. நீர்நிலை யிருக்குமிடத்தை அறி விக்கும் அறிவிப்புபோலும் அம் ம்ரம் ! நீர் குடிக்க அனுமதி பெறுவான்போல் அம் மரத்திற்கு அளிக் கப்பட்ட காணிக்கைகள்போலும் அவ் ஆடைகள்!

சிலகாட் பிரயாணத்திற்குப் பிறகு போண்டோ என்னும் தொகுதியின் தலைநகரை யடைந்தனர். ஆங்குள்ள ஒரு பெரு வணிகர் இவர்களது கட்பினர் ஆனர். அப் பிரதேசத்தின் தலே குடை விரும்பிய வரைக் கண்டு அளவளாவினர். தலைவன் பார்க் தம்முடன் கொண்டுசென்ற விலையுயர்ந்த பல மணிகளையும், வாசனத் திரவியங்களையும், புகையிலையையும் காணிக்கையாக அரசனுக்கு அளித்தார். அரசன் இவைகளைக் கொண்டும் திருப்தி யடைந்தானில்லே. பார்க்கிடமிருந்த சில பொருள்களே அவனது காட் டத்தைக் கவ்ர்ந்தன. அவர் வைத்திருந்த குடையும் அவர் அணிந்திருந்த வனப்புமிக்க மேற் சட்டை யுமே அவன் மனத்தைக் கொள்ளே கொண்டன. அரசர்களுக்கு வெண் கொற்றக் குடைகள் உண்டு என்று கூறும் கவிநயம் போன்றல்லாமல் கருப்புக் குடையை இவன் விரும்பின்ை போலும் !

குடிையைக் கொடையாக அளிப்பதில் பார்க் வருந்தவில்லை; ஆயினும் தான் பெரிதும் விரும்பிய தம்து மேற்சட்டையை விடுவதற்கு அவர் மனம்

  • Bondou