பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புதுமை கண்ட போறிஞர்

கொள்ளவில்லை. இருப்பினும் அந்தக் கலைவன் .ே க ட் - ைத க் கொடுக்காவிட்டால், தமக்கு ஏதேனும் தீது கேரக்கூடும் என உணர்ந்து, அரச் அனுக்கு அவற்றை அன்பளிப்பாக அளித்தனர். பொன்னும் மணியும், சிரும் சிறப்பும் உடைய அத் தலைவன் குடையின்மேற் கொண்ட கருத்து வியக்கத் தக்கதே. அன்பளிப்புக்களே யேற்றுக் கொண்ட அரசன் மனமகிழ்ந்து, பார்க்குக்குப் பரி சாக ஏராளமான பொற் கட்டிகளேயும், மற்றும் தன் வசமுள்ள விலையுயர்ந்த அணிகளிற் சிலவற் றையும் கொடுத்தான். பல நாட்களுக்குப் போதிய உணவுப் பண்டங்களையும் அளித்தான். அரசனும் அன்புடன் வழியனுப்ப, பார்க்கும் அவரது குழு வினரும் தம் பயணத்தைத் தொடங்கினர்.

மங்கோ பார்க் மேற்கொண்டு சென்ற இடங்க ளில் உள்நாட்டு மக்களின் தொந்திரவு மிகுநதிருக் தது. அவர்களே யெதிர்த்துச் செல்லவும் இவரால் இயலவில்லை. அவர்கள் கண்ணுக்குக் பயங்கரப் தெரியாமல், பயணத்தைத் தொடர்ந்து பிரயாணம் கடத்த வேண்டுவதாயிற்று. ஆனதால் பகற் பொழுதில் வெளிப்படாது இரவு நேரங்களிலேயே பிரயாணம் செய்தனர். பகற் பொழுதிலேயே பயங்கரமான கொடு விலங்குகள் தென்பட்டுத் துன்பம் விளக்கும்போது, கிலவில் நிலவி யிருக்கும் கொடுமை சொல்லத்தரமோ ஒரு புறம் புலி யொன்று உறுமும் ; மறுபுறம் சிறுத்தை கதறும். ஒரு சமயம்_காடி குறட்டை விடும் ; மறு சமயம் கோட்டான் பெருங் ச்ேசிடும். மனத்தால் கினைத்தாலும் பயம் தோன்றுமே! இவ்விதக் கொடு விலங்குகள் நிறைந்துள்ள, கானகங்களுள்ளும் தைரியமாக வழி நடந்தனர் குழுவினர். முன் வைத்த காலப் பின் வைக்கல்ர்காது என்பது