பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவிச்த கண்டம் 59

அவர்களது எண்ணம். பல இடுக்கண்கட்கு இடைப் பட்டும் யாதொன்றுக்கும் அஞ்சாது புகலென்றும் இரவென்றும் பாராது வழி சடங்கனர் குழுவினர். என்னே இவர்களது தீரமும், உள்ள உரமும், ஊன்றிய ஊக்கமும்!

இப் பயங்கரங்களினூடே பல மைல்கள் துராம் வழி சடங்து செனிகால் ஆற்றின் கரையை யடைந் தனர். இவ்வாற்றுக்கு மறு கரையிலிருந்து மற் ருெரு கலேவலுக்குச் சொந்தமான பிரதேசம் தொடங்குகின்றது. அறுவகை அரண்களுள் ஆற் றாணும் ஒன்றல்லவா ? இந்த செனிகால் ஆறு தான் அக் காட்டிற்குற்ற எல்லேயாகும். இவ் வெல் லையில் பிரவேசிக்க அங்காட்டு மன்னனின் அனு மதி பெற வேண்டும்; அதன் பொருட்டு பெருங் தொகை அளிக்க வேண்டும். கருமமே கண்ணுய் கின்று புதுமை காணும் திடம் கொண்ட பார்க்கும் அதற்குச் செலுத்த வேண்டிய பொருளே யளித்து அனுமதி பெற்று ஆற்றைக் கடந்து அக்காடு புகுக் தனர். இவ்வாறு தொகையைக் கட்டியதில், முன் தான் பெற்று வந்த பரிசுப் பொருள் அனைத்தும் கறைந்து போயின.

எவ்வித விசேஷ நிகழ்ச்சியுமின்றி அக்காட் டைக் கடந்து, காசன் என்னும் நாட்டை யடைக் தனர். அங்காட்டு அரசன் மங்கோ பார்க்கின் குழுவினரை அன்புடன் வரவேற்ருன். விருத் தினர்க்கு வேண்டிய வசதிகளை யளித்தனன், இங் காட்டிலுள்ள ஒரு சிற்றுாருக்குத்தான் இவர் களுடன் தொடர்ந்து வந்த கேரேர் வந்து கொண் டிருக்கான். அவனுடன் குழுவினரும் சென்று

  • Senegal # Kasson