பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புதுமை கண்ட பேரறிஞர்

அவன் வீடடைந்தனர். தனது இருமுதுகுரவரைக் காணலும் அவன் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லே இல்லை.

தமது மகன் திரும்ப மீளான் என்றே இது வர்ை கினே க்து, அவனே கினைந்து கினைக்துருகி யிருந்த வயது முதிர்க்க அப் பெற்முேர்க்குத் தம் மகனே உயிருடன் கேரிற் காணவும் தம் முதுமை மையைக் கூட மறந்தனர். கன்றினப் பிரிந்திருந்த கரா போன்று ஓடோடியும் வந்து அணேந்து கொண்டனர். பிரிந்தவர் கூடினல் பேசவும் வேண்டுமோ? கண்ணுெளி யிழந்திருந்த தாயும் கன் சேயைக் கழுவலும், கான் இழக்க கண்களைத் திரும்பப் பெற்றது போல் மகிழ்ந்து, மகனைத் தன்னிரு கரங்களாலும் த ட் வி க் கொடுத்து மகிழ்ந்தாள். இம் மகிழ்ச்சிதரும் நிகழ்ச் சியைக் கண்ணுற்று அவர்களிடம் குழுவினர் விடை பெற்றுப் பிரிந்து சென்றனர்.

காசன் காட்டாசன் தமக்கு உவந்தளித்த உதவிப் படையுடன் மாங்கோ பார்க் பிரயாணப் பட்டார். சில தினங்களில் கார்ட்ட் காட்டின் தல்ை நகரைக் கிட்டினர். நகரின் புறத்தே கருமேனியர் தங்கித் தமது வருகையை அரசர் களிப்பு பெருமானுக்கு அறிவித்து அனுமதி வேண்டி கின்றனர்; அனுமதியும் கிட்டியது. குழுவினர்க்கு உண்டியுதவினர். ஒரு குடிசையை ஆயத்தம் செய்து உறையுள் வழங்கி ன்ர். இந்த அக்கிய காட்டவரைக் காண நகர மாந்தர் பலர் பெருங் கூட்டமிட்டனர். கருங்கோல் உறிக்கப்பட்ட வெண் மேனியர் எனக் கூத்தாடி னர். இதற்குமுன் இவர்கள் எந்த ஐரோப்பியரை

  • Kaarta