பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவிக்க கண்டம் 61


யும் கண்டிலர். ஆனதாலேயே பார்க்கினது தோற்றம் அவர்களுக்குப் பெரு வியப்பளித்தது. திரள் திரளாக வந்து கரிசித்தனர்.

    மன்னர் பிரான் தமது விருந்தினரை அழைத்து வரச்செய்து தக்க மரியாதையுடன் வர வேற்ருன். பல நேரம் அன்புடன் அளவளாவி 
    இன்னுரையாடினர். பார்க்கின், உள் அரசனின் காடு செல்லும் கருத்தறிந்து அம்மன்ன அறிவுரை வன் கவல்ை கொண்டான். பார்க் இனி 
    மேற்கொள்ளும் வழிப்பாதை இன்னும் இடுக்கண்கள் கிறைந்தது என்று அறிவித்தான். தமக்கும் தமதடுத்த பம்பாரா சாட்டிற்கும் கேசப் பான்மை குறைந்துள்ள தென்றும், தம் காட்ட வரை இம்சிப்பதில் அவர்கள் இனிமை கொள்ளு கின்றனர் என்றும், எந்த நேரத்திலும் அவர்களுள் போர் மூளலாம் என்றும், கிலவும் கிலேயை உள்ள வாறு உணர்த்தினுன் . இவ்வாருய கிலைகள் நேர்கிற் கும் பொழுது அவர் உள்நாடு செல்லுதல் அறி வுடைமையன்று என்று அறிவுறுத்தின்ை. தமது எண்ணத்தைக் கைவிடுமாறும், எத்துனே வருட மேனும் தன் நாட்டிலே இருக்கலாமெனவும் கன் மொழியால் கவின் முன். இவ்வளவு தூரம் வந்தும் இனியும் மேற்செல்லாமற் திரும்பவோ அவ்விடமே இருக்கவோ பார்க் விரும்பவில்லை. தீங்குகளுக்குப் பயப்பட்டு ஒரிடத்தில் தங்கும் மனப்பான்மை கொண்டவராயின் தமது சொந்த நாட்டிலேயே சுக மாக இருந்திருப்பாரன்ருே ? இவ்வளவு இடுக்கண் களுக்கு ஆளாவானேன்?
    மன்னவனின் மதிமொழியை மனத்திலிறுத்தி மங்கோ பார்க் பகை மிகுத்த் பம்பாரா நாட்டின்

    * Bambara