பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. புதுமை கண்ட போறிஞர்

வழியே செல்லாது வேறு பாதை மூலம் முன்னேற முயற்சித்தார். அருகிருந்த லுட்ாமர் காட்டைக் கடந்து செல்வதாய்த் திடங்கொண்டார். அங் நாட்டில் எதிர்ப்பின்றிப் பிரயாணம் செய்ய மன்ன னிடம் அனுமதி கோரினர். சில நாட்கள் சென்ற பிறகே அரசனிடமிருந்து வீரர்கள் வங்கற்றனர். அண்மையி லுள்ளதோர் நகரில் தங்கியிருக்கும் அரசர்பால் அழைத்தேகுவதாக அறிவித்தனர். அவர்களது தோற்ற்த்தையும் அவர்களது நடத்தை களேயும் கண்ணுற்ற பார்க், அவர்களிடம் சிறிது ஐயம் கொண்டார். அவர்களேத் தொடர் ங் து செல்ல எண்ணங் கொண்டாரில்லை. ஆயி னு ம் அவர்கள், இவராக வராவிடினும் வற்புறுத்தி இழுத்துச் செல்லுவர் எனவும் தோற்றியது, கடப் பது நடக்கட்டும் எனத் துணிக்து அவர்களுடன் புறப்பட்டார். கம்முடன் தமது அடிமைத் து வன் டெம்பாவை மட்டும் அழைத்துச் சென்ருர்.

அண்மைலுள்ளது என அறிவுறுத்தப் பட்ட இடம் இவர்களே வெகு அாரம் இழுத்துச் சென்றது. கடைசியாக அத்தலைவனது உறைவிடம் அடைக் தனர். அசுத்தம் நிறைந்தும், ஒழுங்கற் சிறைப் றும் இருக்கது அவர்கள் உறையுள். உறை படல் யுளின் தோற்றமே அதில் வாழ் மக்கள் எப்ட்டியிருப்பர் என்பதைத் த்ெற்றென விளக்கும்! அந்த இடம் எப்படி ஒழுங்கற்று இருந்ததோ அதே போன்று ஒழுங்கற்ற கடத்தை கொண்டவராவர் ஆங்குள்ளோர். தலைவன் ஆங்கு கம்பீரமாக அமர்ந்திருந்தான் ; அவன் பார்க்கை நன்கு வரவேற்கவில்லை. ஆலுைம் சிறிது உரை யாடத் தொடங்கின்ை. பார்க் பேசும் ஆங்கிலம்

  • Ludamar