பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவிக்க கண்டம் 63

அத்தலைவனுக்குப் புரியாது; தலைவன் பேசும் அரா பிய பாஷை பார்க்குக்குப் புரியாது. இக் கிஷ்ேயில் இருவரும் உரையாடுவது யாங்வனம் ?

தலைவனது பார்வையில் ஐயமும், செருக்கும், வெறுப்பும், கொடுமையும் கிறிைந்திருக்தன. பார்க் அவ்விடம் வந்திருப்பண்த அத் தலைவன் விரும்ப வில்லை போலும் ஏதும் உளவு காண வந்துள்ள ஒற் றரோ என ஐயுற்ருன்; தன் தலைமையையும் அதி காரத்தையும் எண்ணிச் செருக்குற்ருன்; பார்க், மூர் வமிசத்தைச் சார்ந்த இஸ்லாமிய் மதத்தைச் சேர்க் தவராயின்றி, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராய் இருப்பது கண்டு வெறுப்புற்முன். அவர் ஆங்கு வக் ததை விரும்பாக தால் கொடுமைபுரியத் தலேப்பட் டான். மங்கோ பார்க்கை ஒரு தனி விடுதியான குடி லில் இருக்கச் செய்தான். அவர் கொண்டு சென்ற பொருள் அனைத்தையும் பறித்துக் கொண்டான். ஊனும் ருேம் சரியாக அளிக்காது துன்புறுத்தின்ை. தலைவன் இவருக்கு இழைத்த கொடுமைகளும், அளித்த அவமரியாதையும் சொல்லக் காமன்று. மனத்திடம் கொண்ட மங்கோ பார்க் இவை யொன் றையும் பொருட்படுத்தவில்லை. இவரது வரலாறு

மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் கிமையும் மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணு யினுள். என்பது நன்கு புலப்படுகிறது.

ஆங்கவர் அ ைட பட் டி ரு ங் த காலக்கே பல கஷ்டங்களும் அநுபவிக்க நேர்ந்தது. அங் காடு பாலைகிலம் சார்ந்த இடமாதலின் . காற்று அனலெனத் தீய்த்துக் கொண்டிருந்தது. தாகம் தணிக்க நீர் கிடைப் பதே அரிதாயிருக்க அந்த இடத்தில் வெப்பம்

நீர்வேட்கை