பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புதுமை கண்ட பேரறிஞர்

தணிக்கவா நீர் கிடைக்கப் போகிறது? சிறைப்பட் டிருக்த அவர்க்குக் குடிநீர் சிறிதளவே கிடைத்தது; அதுவும் அவர் ர்ே வேட்கையைக் கணிப்பதற்குப் போதாததாக வமைந்தது. கிட்ட இருக்கும் கிணறு களிலும் தண்ணிர் கொள்வது கடித்ாயிற்று. இவ ருக்காகத் ர்ே எடுப்பதைக் கண்ணுறும் எவரும் அதை அனுமதிப்பதாயில்லே. மனமிாங்கிஅவருக்கு நீர் வார்ப்பார் எவருமிலர். அவர்கள் கொண்டுள்ள மதவெறியே இதற்கு உற்ற காரணமாகும். ஆடு மாடுகளுக்குக் கிடைக்கும் நீர்கூட இவர்க்குக் கிட்ைப் பது அரிதாயிற்றெனில் அவருற்ற அல்லல்களே எவ்வாறுாைப்பது ?

கல்லோர்க்கு தன்மையே கிட்டும், பார்க் எவர்க்கும் எத் தீமையும் மனத்தாலும் கினைத்தா ரில்லே எவர்க்கும் எக் கொடுமையும் இழைத்கா ரில்லை. இவ்வளவு துன்பமிழைத்தும் அத்தலைவன் இாக்கங் கொள்ளவில்லை. அவ்சைக் கொலைசெய்து விடலாமா அல்லது சிக்ாவதை செய்யலாமா என்று கூட ஆலோசிக்கத் தொடங்கினுன் எனின் அவன் கொண்டுள்ள கொடுமையை எவ்வாறு கணக்கிடு வது ? அத் தலைவனின் மினேவி, இவ் வெண்ணிறத் தோன் பால் கொண்ட கழிவிரக்கத்தால் பார்க் எவ்விதத் தண்டனைக்கும் உள்ளாக்ாது தப்பித்தார். அவளது வேண்டுகோளைச் செவிமடுத்த தலைவனும் அவரிடமிருந்து பெற்ற பொருள்களே அவரிடம் திரும்பக் கொடுத்து, அவரை வேறு எவ்விதத்தும் இம்சிக்காது இருந்தான். அத்தலைவனே பார்க் பவைாறு வேண்டி அவ்விடம் இருந்து ஜாரா நகர் நோக்கிச் செல்லும் ஒரு குதிரை வீரர் குழுவுடன் செல்லுவதற்கு அனுமதி பெற்ருர். அத்தலைவன்டம்

  • Jarra