பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புதுமை கண்ட பேரறிஞர்

ம்ே இந்திய காட்டின் ஆறுகள் பொன்னேக் கொழிக்கும் என்றும், வ்ரைகளின் சிறப்புக்களையும் நகர்வனப்புக்களையும் உயர்வு நவிற்சியாகப் பொன் மயமானவை என்றும், கவிகள் புனேத்து குறிப்பிடு வது மரபு. என்ருலும் மாணிக்கம் நிறைந்த ஆறு களையும், பைம்பொன் மலைகளேயும், பொன்பூசிய தெருக்களையும் எவரும் என்றும் கண்டிலர். ஆனல் இப்புதிய நாட்டில் இவை யாவும் இயற்கையாகவே இயைந்திருக்கன என்பது அறிவுறுத்தப்பட்டது. இதல்ை 5ம் காட்டின் வளங்களைக் கூறவந்த தண்ட மிழ்ப் புலவர்கள் புனைந்து கூறிய யாவற்றையும் உயர்வு விற்சியாகக் கொள்ளாது இயற்கை நவிற் சியாகக் கொள்ளுதலில் இழுக்கு ஒன்றும் இல்லை யென்பது இதல்ை தெரியவருகிறதின்ருே?

ஆணிப்பொன் தகடுறிஞ்சும் மணிக் கதவம் ள்ே வாயில் என்பதும் பொன்னி பொன் கொழிக்கும்’ என்பதும் தமிழ் காட்டுச் செல்வ வளனே கன்கு அறிவுறுத்தும் சிான்றுகளாகும்.

இவ்வாருய சீரும் சிறப்பும், பேரும் புகழும் இங்கிலர்ந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் முதலிய காட்டு மக்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. மேற்கூறிய இச்செல்வ வளங்கள் சிந்தனைக்கும் எட்டாக் கற்பனையோ என்று எண்ணுதற் குரிய்ன பினும், அதில் சிறிதளவேனும் உண்மை க்கும் தன்னுகூேறுவதில் யாதோர் இழுக்கும் ாத். கவே புதுமை காண விழையும் வீர ,°器° இவ்வரும்பெரும் செல்வங்களைப் பெற

வியப்பொன்று மில்லை.

குறைய நானுாற்றைம்பது ஆண்டுக கீற்பெயின் தேசத்தில் tசான் ட்ாமிங்கோ

ளுக்குஞ்

  • Späin f San Domingo