பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவிச்த கண்டம் 65

இருந்து பார்க் தமது பல பொருள்களைப் பெற்று ரேனும் விலே மதிப்பற்றத் தமது உண்மை உங்கழிய னை அடிமைத் துணைவன் டெம்பாவைப் பெற்று ரில்லை. அவனே அத்தலைவனே அடிமை கொண் டான். துணே மனிதரின்றி பார்க் கனி மனித ாார்ை. உயிர் பிழைத்தாரேனும் உடல் பிழைத்தா ரில்லை. அக்குதிர்ை வீரரின் காவலுக் குட்ப்ட்டே இருக்க வேண்டுவதாயிற்று. பல துன்பங்களுக் கிடையே அக்கூட்டம் ஜாராவையும் அடைந்தது.

இக் காவலேயன்றி மேற்கொண்டு ஏதும் தீங்கு நேரிடும் என்று பார்க் கருதவேயில்லை. ஒரு நாள் எதிர்பாரா வண்ணம் சில போர் வீரர்கள் அக் குழு வினர் உறைந்திருந்த இருக்கைக்கு வங் சிறை துற்றனர். மங்கோ பார்க்கைத் திரும்பத் நீக்கம் தலைவனிடம் கொண்டு செல்லவே அவர்கள் ஆக்கு வந்தனர். தலைவனே அடைக்கால் தம் தலேயே போனுலும் போய்விடும் என்று அனு பவங் கண்ட அறிஞர் உணர்ந்து கொண்டார். இத னின்று எவ்வாறேனும் தப்ப வேண்டும் என்று ஆலோசித்தார். அன் றிரவே தக்க சக்தர்ப்பமும் விாய்த்தது. வீரர்கள் அயர்ந்திருக்கும் கடு கிசிப் பொழுதில் தமக்குரிய பொருள்களையும், உடைகளே யும் பத்திரமாக எடுத்துக் கொண்டு, அக் கூட்டத் தி னி ன் று ம் பி ரிங் து, தமது ப ரி யி ன் மீது இவர்ந்து, கானகம் வழி யே கடுகிச் சென்று, தப்பிப் பிழைத்தார். அத்தலைவனின் பிர தேசத்தை நீங்கி வ்ேற்று நாடு சென்றுவிடவே அவர் விரும்பினர். இருள்மிக்க பயம் கிறைந்த அக் கானகமே அவர்க்கு அக் காட்டைவிட நலமுள்ள தாய்த் தோன்றியது. கொடுங்கோல் மன்னன் வாழும் காட்டில் கடும்புலி வாழும் காடு சன்றே ' என்பது உண்மை உரை அன்ருே ?