பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ß5 புதும்ை கண்ட பேரறிஞர்

உயிருடன் மன்ரு டி. அவர் செய்த இப் பயணம் அவருக்கு மிகக் களைப்பைத் தந்தது. கடும் பய னத்தால் மிகுக்க காகமும் கொண்டார். குடி கீர் கிடைக்கப் பெருமையால் பசும் தழைகளை மென்று விழுங்கினர். இரவு முழுவதும் பிரயர்ணமும்செய்து காலேக் கதிரவன் தோன்றும் சமயம் ஒரு நீர் கிலேயின் அருகே இருப்பது கண்டு முடவனுக்குச் கொம்புத் தேன் கிட்டியதுபோன்று நீரை அள்ளி யள்ளிப் பருகித் தாகங் தீர்ந்தார். தாகங் தீர்ந்தவர் ஆகத்தை வருத்துகின்ற அரும் பசியையும் அகற்ற எண்ணினர். அருகே தென்பட்ட ஒரு கிராமத்தை யடைந்தார். ஒரு சிறு குடிசையில் வசித்துவரும் கிழவியொருக்கி அவர் பால் கனி இரக்கங்கொண்டு சிறிது உணவு நல்கினன். பசித்தார் தின்னுத தில்லை என்பது போல் அது ஏழ்மை மிக்க உண வானுலும் பார்க் அதை வயிருற உண்டு பசி தீர்ந்து சிறிது கெம்பு கொண்டார். அவரது குதிரைக்கும் சிறிது உணவு கிடைத்தது.

குடிசை யருகில் வெள்ளேயர் ஒருவரைக் காண லும், அக்கிராம மக்கள் அவரை வேடிக்கை காணக் குழுவாகத் திரண்டு வந்தனர். காணுத பொருளைக் காண்பதேபோன்று அவரைக் கண்டு நைஜர் நதி வியப்புற்றனர். அக் குழுவினருள் பல மூர் மக்களும் இருந்தமையின் அவர் மனத்தில் அச்சமும் எழத் தொடங்கியது. லுட்ாமச் நாட்டுத் தலைவனின் ஆட்கள் அதில் எவரேனுமிருக் தால் தமக்குத் திரும்பவும் துன்பம் ஏற்படுமே என்று கலங்கினர். ஆதலின் அம்மக்களின் கண் ணிற் படாமல் இருப்பதே கன்றெனக் கொண்டு இரவு கோத்தை அருகுள்ள ஒர் ஆடவியில் கழித் தார். மறுநாள் தம் பயணத்தைத் தொடர்ந்து கடத்தி பம்பகரா காட்டைச் சேர்ந்த கிராமம் ஒன்