பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவித்த கண்டம் 67

றைக் கிட்டி, அங்கேயே தங்கினர். சின்னுட்கள் அங்கிருந்த பின்னர் அந்நாட்டின் தலைநகரான *செகோ நகரை நோக்கிச் செல்லும் நீக்ரோவர் களைத் துணே கொண்டு அவர்களுடன் சென்ரர். வழியில் ஒரு அடிமைக் கூட்டமும் இவர்களுடன் சேர்ந்து கொண்டது. பல கஷ்ட் கஷ்டங்களுக்குப் பிறகு ஒருவாறு அனைவரும் அத் தலை க்ர்ைச் சேர்ந்தனர். இந்நகரை யடையு முன்பாக மங்கோ பார்க் நைஜர்நதியைக் கண்ணுறக் கண்டு, அதன் பளிங்கு நீரை மின்மாறப் பருகினர்.

உள் காட்டில் தாம் கண்ட நகரம் யாவற்றிலும் செகோ சிறந்ததாக இருப்பதை பார்க் கண்டு மகிழ்ந்தார். நைஜர் நதியின் நீர்ப்பரப்பு செகோ அவ்ருக்குப் பெரு மகிழ்வு தந்தது, பரந்த நகரம் வெளியில் பளிங்கு போன்ற தெளிந்த நீரு டன் ஒடும் அக் கதியைக் கண்டு ஆனந்த முற்ருரர். கதியின் இரு புறத்திலும் அமைந்துள்ள அங் நகர வளம் இவர் மனத்தைப் பெரிதும் கவர்க் தது. தமது வருகையை மன்னனுக்குத் தெரிவித்து அவனேக்காண விரும்பினர். அரசனது உத்தி ரவு கிட்டும் வரை ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். பல நாட்கள் கழிந்த பிறகு அரசனிடமிருந்து உத் தரவு வந்தடைந்தது. நகரினுள்ளிருந்த அரசனேக் காண் விழைந்த அவருக்கு வந்த உத்திரவு விநோத மானது; அக் காட்டில் வழங்கும் நாணயமான சங்குகளில் ஐயாயிரம் பெற்றுக் கொண்டு, அங்கேர் விட்டு எங்கேனும் போய்விட வேண்டும் என்பதே அவ்வுத் திரவு. இவ்வரசனும் பார்க் வந்த நோக்க மறியாது சந்தேகித்தான் போலும் காடு காண வங்தவர் என்ருல் கம் காட்டை இவர் ஏன் காண

  • Sego i River Niger