பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 புதுமை கண்ட பேரறிஞர்

வேண்டும்? இதிலேதும் சூதிருக்கும் எனக் கருதி ன்ை போலும்.

தலைவனணேயைத் தட்டவும் முடியுமோ? கலை வணங்கத்தான் வேண்டும். கன்னங் தனியாால் யாது செய்ய இயலும் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தார். துணேயொருவனைக் கூட்டிக் தீங்கில்லாச் கொண்டு * சான்சான்டிங் என்னும் ஒரு சிங்கம் பெரு நகர் கோக்கிச் செல்லலாயின்ர். இப் பயணத்தில் அவர் வேருெரு புதுமையான ஆபத்தில் சிக்க நேர்ந்தார். உண்மை யிலேயே, தம் எதிரே, ஒரு அரிமாவைக் கண்டார் ; அதன் கூரிய கண்கள் இவர்களேயே நோக்கி யிருப் புதைக் கண்டார் ; குலே நடுக்கம் கொண்டார். அக் கேசரி கட்டாயம் தம் மீது பாய்ந்துவிடும் என்று பயந்து நடுங்கினர். ஆணுல் அச்சிங்கம் தனக்கு ஏதும் தீது விளைவிக்காத இவர்மீது பாப் வானேன் என்று மனத்திற் கொண்டது போலும்! இவர்க்குத் தீங்கு ஏதும் இழைத்திலது. ஒருவாறு கப்பிப் பிழைத்து அப்பால் சென்று ர். கோளரிகட்ட கம்மீது அன்பு கொண்டிருக்கிறதே , என இறைவன் திருவருளே கினேந்து வணங்கினர்.

இப் பேராபத்தினின்றும் தப்பிய பின்னர் மாங்கோ பார்க் இன்னும் பலவிதக் கடுந்துன் பங் களே யடைய நேர்ந்தது. நைஜர் நதிக்கரையின்மேல் நோக்கிச் சென்றுகொண்ட்ே யிருந்தார். அவரது குதிரை இனிச் சிறிது கூட கடத்துவருவதற்கு இய ல்ாத தாயிற்று. ஆனதால் அதை ஒரிட்த்தில் விட்டுச் செல்லவேண்டிய தவசியம்ாயிற்று அவருக் குத் துணேயாக வந்த வழிகாட்டியும், அருகேயுள்ள தினதுச் சென்றுவிட்டான். அவர் உடுத்தியிருந்த

  • Sansandig