பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவிக்க அண்டம் 69

உடைகளும் பலவாறு கிழிந்து கந்தல் கந்த லாயிற்று, மாரிக்காமுைம் தொடங்கி மழை

பொழியலாயிற்று. டிம்பிக்டு என்னும் திரும்புகை மாபெரும் ககரம் சேர வேண்டுமென

பார்க் போவாக் கொண்டும் இத்தகைய இடையூறுகளால் அவ்வாறு சென்றடைவது இய லாததாயிற்று. இக் கிலேயில் மேற்கொண்டு செல் லாது திரும்பிவிடுவதே சான்றுடையது என்று உணர்ந்து, வக்க வழியே திரும்பத் தொடங்கினர்.

திரும்பிச் செல்வதும் அவ்வளவு எளிதாயில்லை. பல கஷ்டங்களுக்குள்ளாகியே கிரும்புமாறு நேரிட் டது. பம்பாரா நாட்டைக் கடந்து செல்லுங்கால் அக் காட்டுத் தலைவன் இவர் தென்பட்டால் இவரைச் சிறைப் பிடித்து வரக் கட்டளை தாங்கிய புல வீரர்கள் இவரைத் தேடிக் கொண்டிருந்த செய்தி யறிந்தார். பல கிராமங்களின் வ்ழியே கரந்துற்று, எதற்கும் அஞ்சாது ெச ன் று கொண்டே இருந்தார். பல நாட்கள் உணவு கொள் ளாமலும் கடந்து சென்ருர் இடையே ஒரு கிரா மத்தில் வர்த்தகம்செய்யும் ஒரு பெருக்தகையாளன் இவரை யெதிர்ப்பட்டு இவருக்கு உண்டியும் உறை புளும் அளித்தான். சில நாட்கள் ஆங்குத் தங்கி யிருந்து பிரயாணம் தொடர்ந்தார். கொள்ளைக் காரர் குழுவொன்றும் தோன்றி இவர்வசம் எஞ்சி புள்ள பொருள்களைக் கொள்ளே கொண்டனர். பலவாரு ய பேரின்னல்களே உற்று, தாம் புறப்பட்ட பைசானியா நகரைத் திரும்ப வந்து சேர்ந்தனர்.

முன்பு தங்கியிருந்த டாக்டர் லெய்ட்லி மாளி

கையை அடைந்தனர். பார்க் அப்பொழுது கொண்

  • Timbuctoo