பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() புதுமை கண்ட போறிஞர்

டிருந்த தோற்றத்தைக் கண்டு அனைவரும் வருங் - தினர். இருப்பினும் அவர் உயிரு சொந்த டன் திரும்பி வந்ததைக் கண்டு நாடடைதல் திருப்தியுற்றனர். முகத்தைமூடியிருந்த

மயிரைக் களைந்தார் ; கந்தல் துணி களே உந்தியெறிந்தார். லெய்ட்லி உவக் களிக்க மாற்றுடைகளே யணிந்தார். ஆங்கு ஆயத்தமா யிருந்த ஒரு கப்பலில் ஏறித் தென் கரோலினுவைச் சேர்ந்து ஆங்கிருந்து இங்கிலாந்து அடைந்தார்.

சுமார் இண்டரை ண்டுகளுக்கு மேலாகப் பிரயாணம் செய்து திரும்பிய மங்கோ பார்க் தன் சொந்த நாடாகிய ஸ்காக்லாந்தை யடைந்து கழி பேருவகை யுற்ருர், ஆங்குச் சில காலம், தாம் முன்பு செய்து வந்த மருத்துவத் தொழிலே மேற் கொண்டார். எப்படியும் மறுமுறை சென்ருகிலும் தாம் முன் கொண்ட பணியை மேற்கொண்டு, நைஜர் சதி தீரத்தைக் காணவேண்டுமென்ற அவிர்வினே விட்டொழித்தாரில்லை. தாம் முன்பு பெற்ற அநுபவங்களால் அறிந்து கொண்டவாறு அவற்றினின்றும் கப்பி கின்று, வழி செய்து போகத் தக்க சாதனங்களேத் தயாரிக்கத் தொடங் கினர்.

பண்ட மாற்றுக்காக பல பொருள்களையும், பல போர் வீரர்களேயும், தக்க துணேவர்களையும் கூட்டிக் குழுவொன்று திரட்டினர். இம்முறை இவர் வெற்றி காண்பது கிச்சயம்

இரண்டாம் என்று அனைவரும் நம்பிக்கை பயணம் கொண்டனர். பிரயாணம் புறப் பட்டு ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையை யடைந்து, காம் முன்பு சென்ற வழியி லேயே செல்லத் தொடங்கினர். மாரிக் காலமும் தொடங்கியது. கடுஞ்சுரமும் தலைக்காட்ட ஆரம்