பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் கவிக்க கண்டம் 7 í

பித்தது சுரந்தாக்கிய வீரர் பலர் கலிவுற்றனர்; உற்ற நண்பர்கள் சிலர் இறங்கொழிந்தனர், எஞ்சிய சிலருடன் பார்க் தம் வழியே தொடர்ந்து சென்ருர், நைஜர் நதியில் இவர்கள் ஒரு படகில் செல்லுங்கால் ஸ்திர்பாரா வண்ணம் பேரிடைஞ்சல் ஒன்று தோன்றியது. உள் காட்டு மக்களான பல முரடர்கள் எதிர்ப்பட்டனர். வெண்தோல் பூண்ட இவ்வங்கியரைக் காணலும் இவர்கள் பால் சீற்றம் கொண்டு கவண்கற்களேயும் எறியீட்டிகளையும் வீசி னர். அவர்களே யெதிர்த்து கிற்பது அசாத்தியமா யிற்று. அம்முரடர்களோ தொகையில் மிகுந்து கின்று கற்களே வீசிக்கொண்டே இருந்தனர். அவர்களிடமிருந்து தப்ப வேறு வழியின்றி நீரில் மூழ்கியேனும் உயிர் தப்பலாம் என கிணேத்தார். அவ்வாறேயும் செய்தார். ஆனல் நீரில் மூழ்கியவர் திரும்ப எவ்விடத்தும் கரை யேறவில்லே!

ஸ்காத்லாந்தில் பிறந்து, பெருங்குடியராய் வாழ்ந்து, பேரறிஞராய்த் திகழ்ந்து, புதன்ம் காண வின்ழந்து, ஆப்பிரிக்காவில் ன்.கஜர் கதியில் மூழ்கி உயிர் நீக்க 5ேர்ந்தது எத்துணே அறிஞரின் பரிதாபமானது அவருடைய பரு அமரத்துவம் வுடல் மறைக்தி படினும் நுண் இணுடல் என்றும் மறைக்கிலது. ஆப்பிரிக்காவின் உள்நாட்டு விவரமறியாது அதை இருண்ட கண்டமாகக் கருதிய ஐரோப்பியருக்கு அதைப்பற்றிய இருள் கொண்ட அறிவைத் தாக் சென்று கண்ட விவரங்களால் ஒளி பெறச் செய்த பெருமை, மங்கோ பார்க்கையே சாரும். தமது உயிரையும் மதியாது துணிந்து சென்ற அப் பேரறிஞரின் மைேதிடம், புத்துலகம் காண விழை யும் இளைஞர்க்கும் அறிஞர்ககும் ஊக்க மூட் வல்லது என்பது உர்ைத்தலும் வேண்டுமோ?